பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு – அடுத்துவரும் 24 மணிநேரத்திற்கு விடுக்கப்பட்டது சிவப்பு எச்சரிக்கை!
Wednesday, June 10th, 2026
பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் காரணமாக வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளது.
இன்று (10) காலை 10.30 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை, நாளை (11) காலை 10.30... [ மேலும் படிக்க ]

