Monthly Archives: December 2022

மஹிந்த ராஜபக்ஷவுக்கு நல்லாசி வேண்டி பழைய கதிரேசன் ஆலயத்தில் விசேட பூசை வழிபாடு!

Saturday, December 3rd, 2022
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு நல்லாசி வேண்டி பம்பலப்பிட்டி நாட்டுக்கோட்டை நகரத்தார் பழைய கதிரேசன் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகளை... [ மேலும் படிக்க ]

இலங்கையில் உள்ள சீன தூதரகத்திற்கு முந்நாள் இந்நாள் ஜனாதிபதிகள் விஜயம்!

Saturday, December 3rd, 2022
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஆகியோர் இலங்கையில் உள்ள சீன தூதரகத்திற்கு நேற்று வெள்ளிக்கிழமை விஜயம் மேற்கொண்டு இருந்தனர். சீனாவின் முன்னாள்... [ மேலும் படிக்க ]

பெண்கள் மீதான வன்முறைகளுக்கு எதிரான செயற்பாட்டுத் திட்டம் நாடு முழுவதும் முன்னெடுப்பு!

Saturday, December 3rd, 2022
பால்நிலை அடிப்படையிலான வன்முறைகளுக்கு எதிரான 16 நாள்கள் செயற்பாட்டுத் திட்டம் நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. அதனடிப்படையில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான... [ மேலும் படிக்க ]

நாட்டின் பல பாகங்களில் இடியுடன் கூடிய மழை – வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!

Saturday, December 3rd, 2022
வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்... [ மேலும் படிக்க ]

குறைந்த வருமானம் கொண்ட நாடுகளின் கடன் நெருக்கடியைத் தீர்க்க சீனா பொறுப்பான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் – சர்வதேச நாணய நிதியம் வலியுறுத்து!

Saturday, December 3rd, 2022
உலகின் மிகப்பெரிய கடன் வழங்குநரான சீனா குறைந்த வருமானம் கொண்ட நாடுகளின் கடன் நெருக்கடியைத் தீர்க்க பொறுப்பான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என எதிர்பார்ப்பதாக சர்வதேச நாணய நிதியம்... [ மேலும் படிக்க ]

‘உக்ரைன் போர் முடிவு’ அமைதிப்பேச்சு – ரஷ்யா வெளியிட்ட உறுதியான சமிக்ஞை!

Saturday, December 3rd, 2022
உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் ரஷ்ய அதிபர் விளாடிமீர் புடினை சந்திக்க தாம் தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். இந்தப் போரை முடிவுக்கு... [ மேலும் படிக்க ]

வரவு செலவுத் திட்டத்தின் 10 ஆம் நாள் குழுநிலை விவாதம் இன்று – நகர அபிவிருத்தி, வீடமைப்பு, தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சுக்களின் செலவினங்கள் குறித்து விவாதம்!

Saturday, December 3rd, 2022
2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் 10 ஆம் நாள் குழுநிலை விவாதம் இன்று சனிக்கிழமை காலை நாடாளுமன்றத்தில் ஆரம்பமானது. இன்று நகர அபிவிருத்தி, வீடமைப்பு, தொழிலாளர் மற்றும்... [ மேலும் படிக்க ]

குத்தகை அடிப்படையில் விமானங்களை கொள்வனவு செய்யவதற்கு அமைச்சரவை அனுமதி!

Saturday, December 3rd, 2022
ஶ்ரீலங்கன் விமான நிறுவனம் குத்தகை அடிப்படையில் புதிதாக சில விமானங்களை கொள்வனவு செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குத்தகை அடிப்படையில் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ள விமானங்களின்... [ மேலும் படிக்க ]

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடம் துறைமுகங்கள் மூலம் 24 பில்லியன் இலாபம் ஈட்டப்பட்டுள்ளது – அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவிப்பு!

Saturday, December 3rd, 2022
துறைமுகம் இலாபகரமான நிறுவனமாக மாறியுள்ளதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு... [ மேலும் படிக்க ]

அரச களஞ்சிய சாலை மூலம் கிடைக்கப்பெறவேண்டிய 68 மில்லியன் ரூபா பணம் கிடைக்கபெறவில்லை – வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக உணவு ஆணையாளர் திணைக்களம் தெரிவிப்பு!

Saturday, December 3rd, 2022
அரச களஞ்சிய சாலை வசதிகளை பெற்று பணத்தை செலுத்தாத 6 அமைப்புக்கள் மற்றும் களஞ்சிய வசதிகள் செய்து கொடுக்கப்பட்ட இரண்டு நிறுவனங்களுக்கு எதிராக வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக ... [ மேலும் படிக்க ]