Monthly Archives: November 2016

துருக்கி ஆதரவு கிளர்ச்சியாளர்கள் மீது இரசாயன ஏவுகணை தாக்குதல்; 22 பேர் காயம்!

Monday, November 28th, 2016
இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்து கொள்ளும் குழுவினரால் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் இரசாயன ஏவுகணை வீச்சில், சிரியாவின் வட பகுதியிலுள்ள கிளர்ச்சியாளர்கள் 22 பேர் காயங்களுக்குள்ளாகி... [ மேலும் படிக்க ]

சுவிஸ் அணு உலைகளை மூட மக்கள் எதிர்ப்பு?

Monday, November 28th, 2016
சுவிசர்லாந்தில் அணுமின் நிலையங்களை மூடுவதற்கான ஒரு கடுமையான கால அட்டவணையை அறிமுகம் செய்வதற்கு மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு ஒன்றை நடத்துவதை வாக்காளர்கள் நிராகரித்துள்ளதாக,... [ மேலும் படிக்க ]

உகாண்டாவில் மோதல்: 55 பேர் பலி!

Monday, November 28th, 2016
உகாண்டாவின் மேற்குப் பகுதியில் தனி மாநிலம் உருவாக்கக் கோரி போராடிவரும் புதிய ஆயுதக்குழுவினருக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடைபெற்ற மோதலில் சுமார் 55 பேர்... [ மேலும் படிக்க ]

பிடல் காஸ்ட்ரோவின் மறைவு:  அதிர்ச்சியிலிருந்து இன்னும் மீளாத மக்கள்!

Monday, November 28th, 2016
ஹவானாவில் மக்கள் பலர் இன்னமும் பிடல் காஸ்ரோவின் மரண அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை என்றும், கொடிகள் அரை கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது என்றும் செய்திகள்... [ மேலும் படிக்க ]

உலக ஊடக சுதந்திர நிலையில் இலங்கை முன்னேற்றம்!

Monday, November 28th, 2016
ஊடக சுதந்திர நிலையில் இலங்கை சாதகத்தன்மையை பதிவு செய்துள்ளதாக உலக ஊடக சுதந்திரம் தொடர்பிலான ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பினால் நடத்தப்பட்ட... [ மேலும் படிக்க ]

அமெரிக்க டொலரின் பெறுமதி 160 ரூபாவாக அதிகரிக்கும்!

Monday, November 28th, 2016
நாட்டின் சீரற்ற நிதி முகாமைத்துவம் காரணமாக இன்னும் மூன்று நான்கு மாதங்களில் அமெரிக்க டொலர் ஒன்றின் பெறுமதி 160 ரூபாவாக அதிகரிக்கக் கூடும் என நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன... [ மேலும் படிக்க ]

ஈழமக்கள் ஜனநாயக கட்சியினால் நல்லூர் பிரதேசத்தில் சுய தொழிலுக்கான வாழ்வாதார உதவிகள் வழங்கிவைப்பு!

Sunday, November 27th, 2016
நல்லூர் பிரதேசத்திற்குட்பட்ட பகுதியில் வாழும் தெரிவுசெய்யப்பட்ட வறிய மக்களுக்கு சுயதொழிலுக்கான வாழ்வாதார உதவித் திட்டத்தின்கீழ் வளர்ப்பு மாடுகள் ஈழமக்கள் ஜனநாயக கட்சியினால்... [ மேலும் படிக்க ]

போலித் தேசியவாதிகளால் தமிழினம் வாழ்வியலில் மீட்சிபெற முடியா திருக்கின்றது – ஈ.பி.டி.பியின் காரைநகர் பிரதேச நிர்வாக செயலாளர் கண்ணன்!

Sunday, November 27th, 2016
கடுமையான யுத்த காலத்தில் அபிவிருத்தியையும் வாழ்வாதார உதவிகளையும் வேண்டிநின்ற இந்த காரைநகர் பிரதேசத்தில் வாழும் மக்களுக்கு எமது செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா செய்துகொடுத்த... [ மேலும் படிக்க ]

இலங்கை விமான நிலையத்தில்  27 இலட்சம் பெறுமதியான வெள்ளிக்கட்டிகள் மீட்பு!

Sunday, November 27th, 2016
துபாயிலிருந்து சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட27 இலட்சம் ரூபா பெறுமதியான 30 கிலோகிராம் வெள்ளிக்கட்டிகள்  கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து... [ மேலும் படிக்க ]

விபத்துக்கள் மூலம் மூளைச்சாவடைந்தோரின் சிறுநீரகங்களை பயன்படுத்த முடிவு!

Sunday, November 27th, 2016
  திடீர் விபத்­துக்­க­ளினால் மூளைச்­சா­வ­டைந்­த­வர்­களின் சிறு­நீ­ர­க­ங்­களை சிறு­நீ­ரக நோயா­ளர்­க­ளுக்கு அறுவை சிகிச்சை மூலம் பொருத்த முடியுமென சுகா­தா­ரத்­துறை... [ மேலும் படிக்க ]