ஈழமக்கள் ஜனநாயக கட்சியினால் நல்லூர் பிரதேசத்தில் சுய தொழிலுக்கான வாழ்வாதார உதவிகள் வழங்கிவைப்பு!
Sunday, November 27th, 2016
நல்லூர் பிரதேசத்திற்குட்பட்ட பகுதியில் வாழும் தெரிவுசெய்யப்பட்ட வறிய மக்களுக்கு சுயதொழிலுக்கான வாழ்வாதார உதவித் திட்டத்தின்கீழ் வளர்ப்பு மாடுகள் ஈழமக்கள் ஜனநாயக கட்சியினால் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.
ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் மூலம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு நல்லூர் பிரதேச நிர்வாக செயலாளர் அம்பலம் இரவீந்திரதாசனால் இன்றையதினம் குறித்த பயனாளிகளுக்கு உதவிகள் வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts:
கொரோனா வைரஸ்: 32 பேரின் உயிரை காப்பாற்ற ஜனாதிபதி நடவடிக்கை!
மின்சார சபை ஊழியர்களுக்கு எந்தவொரு மேலதிக கொடுப்பனவுகளும் வழங்கப்பட மாட்டாது - அமைச்சர் கஞ்சன விஜேசே...
உயர்தரத்திலான தேயிலை உரம் சந்தை விலையை விட குறைவாக தேயிலை வழங்கப்படும் - அமைச்சர் மஹிந்த அமரவீர தெ...
|
|
|


