சகீப் அல் ஹசன் இரட்டைச்சதம்: வலுவான நிலையில் வங்கதேசம் !
Friday, January 13th, 2017
வெலிங்டனில் நேற்று (12) ஆரம்பமான நியூஸிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் பங்களாதேஷ் அணி தனது முதலாவது இன்னிங்ஸிற்காக 7 விக்கெட்டுகளை இழந்து 542 ஒட்டங்களை பெற்றுள்ளது.
முதல் நாள்... [ மேலும் படிக்க ]


