விளையாட்டுச் செய்திகள்

தென்ஆபிரிக்க 20 ஓவர் அணிக்கு டுமினி தலைவர்!

Friday, February 16th, 2018
இந்தியாவுக்கு எதிரான 20 போட்டியில் தென் ஆபிரிக்கா அணி தலைவராக டுமினி நியமிக்கப்பட்டு இருக்கிறார் தென்ஆபிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் தொடர் நிறைவடைந்ததும் அந்த நாட்டு அணிக்கு எதிராக... [ மேலும் படிக்க ]

இலங்கை அணி வெற்றி!

Friday, February 16th, 2018
பங்களாதேஷிற்கு எதிரான முதலாவது ரீ-ட்வென்ரி போட்டியில் இலங்கை அணி 6 விக்கெட்டுக்களால் வெற்றியீட்டியுள்ளது. டாக்காவில் இடம்பெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய... [ மேலும் படிக்க ]

நக்கீரன் அணி வென்றது கிண்ணம்

Friday, February 16th, 2018
பருத்தித்துறை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பதிவு செய்யப்பட்ட விளையாட்டுக் கழகங்களுக்கு இடையிலான கால்பந்தாட்டத் தொடரில் நக்கீரன் அணி கிண்ணம் வென்றது. அல்வாய் நண்பர்கள்... [ மேலும் படிக்க ]

13 வயதுப் பிரிவினருக்கான துடுப்பாட்டம்- இறுதிக்குள் யாழ். இந்து

Friday, February 16th, 2018
யாழ்ப்பாண மாவட்ட பாடசாலைகள் துடுப்பாட்டச் சங்கம் நடத்தும் 13 வயதுப் பிரிவினருக்கான துடுப்பாட்டத் தொடரில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அணி இறுதியாட்டத்துக்குத் தகுதி... [ மேலும் படிக்க ]

இலங்கை கிரிக்கெட் அணியின் முகாமையாளர் பதவி விலகவுள்ளதாக அறிவிப்பு!

Friday, February 16th, 2018
இலங்கை கிரிக்கெட் அணியின் உயர் செயல்திறன் முகாமையாளரான சைமன் வில்லிஸ் தனது பதவியிலிருந்து விலகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஸ்ரீலங்கா அணியினருடன் 3 ஆண்டுகள் தவணைக்காலமாக 2016ஆம்... [ மேலும் படிக்க ]

ஆசிய மட்ட பளு தூக்கல் போட்டியில் இலங்கை மாணவி வெற்றி!

Friday, February 16th, 2018
ஆசிய மட்ட பளு தூக்கல் போட்டியில் முல்லைத்தீவு செல்வபுரம் கிராமத்தை சேர்ந்த மாணவி வெற்றிபெற்றுள்ளார். இப் போட்டியில் பாண்டியன்குளம் மகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவியான... [ மேலும் படிக்க ]

இலங்கை மற்றும் பங்களாதேஷ்க்கான முதலாவது 20க்கு 20 போட்டி இன்று!

Thursday, February 15th, 2018
பங்களாதேஷின் மிர்பூரில் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதலாவது 20க்கு 20 போட்டி இன்று பிற்பகல் 4.30 க்கு ஆரம்பமாகவுள்ளது. இதன் போது இலங்கை அணியின் குசல் ஜனித் பெரோ காயம்... [ மேலும் படிக்க ]

இந்திய அணி தொடரைக் கைப்பற்றியது!

Thursday, February 15th, 2018
இந்தியா தென்னாபிரிக்காவிற்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரில் இந்திய அணி வெற்றிபெற்றுள்ளது. இரு அணிகளுக்கும் இடையில் நடைபெற்ற 5ஆவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 73... [ மேலும் படிக்க ]

இலங்கை அணியில் குசல் ஜனித்துக்கு பதிலாக குசல் மெண்டிஸ்!

Thursday, February 15th, 2018
நாளை  ஆரம்பமாகவுள்ள இலங்கை   பங்களாதேஸ் அணிகளுக்கு இடையிலான இருபதுக்கு 20 போட்டித் தொடரில் இருந்து இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர் குசல் ஜனித் பெரேரா விலகியுள்ளார். அவருக்கு... [ மேலும் படிக்க ]

முத்தொடரில் விளையாடிய அவுஸ்ரேலியா வீரருக்கு ஓய்வு!

Wednesday, February 14th, 2018
அவுஸ்ரேலியா அணி வீரர் வார்னர் முத்தொடர் போட்டியில் மோசமாக விளையாடியதால்  ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் அவுஸ்ரேலியா அணிகள் மோதும் முத்தொடர் போட்டிகள்... [ மேலும் படிக்க ]