கிண்ணத்தை வென்றது மகாஜனா !
Wednesday, February 21st, 2018
யாழ்ப்பாண மாவட்ட பாடசாலைகள் விளையாட்டுச் சங்கம் நடத்திய கால்ப்பந்தாட்டத் தொடரில் 20 வயதுப் பெண்கள் பிரிவில் தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி சம்பியனானது.
யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டு மைதானத்தில் நேற்று இரவு 8 மணியளவில் இந்த ஆட்டம் நடைபெறுவதாக இருந்தது. மகாஜனக் கல்லூரியுடன் மோதவிருந்த பண்டத்தரிப்பு பெண்கள் உயர்தரப் பாடசாலை அணி மைதானத்துக்கு சமூகம் தராததை அடுத்து மகாஜனா கிண்ணம் வென்றது.
Related posts:
ஒலிம்பிக்கில் கிரிக்கெட் வேண்டும்: ஆசையை வெளிப்படுத்தும் சங்கா!
சவுதி அரேபியாவின் அல் நஸர் கால்பந்து கிளப் சீருடையில் ரசிகர்கள் முன்பு தோன்றிய ரொனால்டோ!
வலுவான நிலையில் இந்தியா – 3 இலக்குகளை இழந்து முதல் இன்னிங்சில் துடுப்பாடும் இங்கிலாந்து !
|
|
|


