தொடரை இழந்தார் வேகப்பந்து வீச்சாளர் ஷெஹான் மதுஷங்க!
Thursday, February 22nd, 2018
இலங்கை இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையே எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள சுதந்திர தொடரில் இருந்து இலங்கை அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஷெஹான் மதுஷங்க நீக்கப்பட்டுள்ளார்.
உடல் உபாதை காரணமாகவே இவர் குறித்த போட்டிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் வாரியத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த போட்டிகள் கொழும்பு – ஆர்.பிரேமதாச மைதானத்தில் மார்ச் மாதம் 06ஆம் திகதி முதல் 18ம் திகதி வரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வடக்கின் போர் : கிருபாகரன் அபார சதம்! வலுவான நிலையில் யாழ் மத்தியகல்லூரி
மின்னல் வீரருக்க பின்னடை!
ரோஜர் ஃபெடரர் வெற்றி
|
|
|


