வெளிநாட்டு செய்திகள்

ஹமாஸ் அமைப்பு தெற்கு இஸ்ரேல் மீது ரொக்கட் குண்டு தாக்குதல் – பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் போர் பிரகடனம் !

Saturday, October 7th, 2023
பாலஸ்தீன விடுதலை அமைப்பான ஹமாஸ் அமைப்பு தெற்கு இஸ்ரேல் மீது இன்று ரொக்கட் குண்டு தாக்குதலை நடத்தியுள்ளதுடன் அதிகளவிலான போராளிகள் அந்த பிரதேசத்திற்குள் ஊடுருவியுள்ளனர். காஸாவில்... [ மேலும் படிக்க ]

கர்நாடகாவின் வறட்சியினால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் நிலை குறித்து மத்திய குழு ஆய்வு – நஸ்ட ஈடு வழங்கவும் நடவடிக்கை!

Saturday, October 7th, 2023
கர்நாடகாவின் வறட்சியினால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் நிலை குறித்து மத்திய குழு ஆய்வு நடத்தி வருகின்றது. கர்நாடக மாநிலத்தில் மொத்தமுள்ள 236 வட்டங்களில் 195 வட்டங்கள் வறட்சியினால்;... [ மேலும் படிக்க ]

நாளுக்கு நாள் வலுக்கும் முறண்பாடு – கனடா தூதரகத்தின் அதிகாரிகள் 40 பேரை வெளியேற்றுகின்றது இந்தியா !

Wednesday, October 4th, 2023
கனடா தூதரகத்தின் அதிகாரிகள் 40 பேரை இந்தியா வெளியேற்றப்போவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தியாவுக்கும் கனடாவுக்கு இடையே மிகப்பெரும் மோதல் இடம்பெற்று வரும் நிலையில்... [ மேலும் படிக்க ]

“மாலைதீவில் முகாமிட்டுள்ள வெளிநாட்டு இராணுவம் உடனடியாக வெளியேற்றப்படும்“ – – அந்நாட்டு புதிய ஜனாதிபதி முகமது முயீஸ் அறிவிப்பு!

Wednesday, October 4th, 2023
இந்திய இராணுவம் என்ற பெயரை குறிப்பிடாமல் மறைமுகமாக தன் கருத்தை, அவர் வெளிப்படுத்தி உள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தெற்காசிய நாடான மாலைத்தீவு ஜனாதிபதித் தேர்தலில்,... [ மேலும் படிக்க ]

அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் பதவி நீக்கம் – பதவி நீக்கப்படுவது இதுவே முதன் முறை என சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டு!

Wednesday, October 4th, 2023
அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் சபாநாயகரான கெவின் மெக்கார்த்தி(Kevin McCarthy) அவரது பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். குடியரசுக் கட்சியைச் சேர்ந்த  கெவின் மெக்கார்த்தி மீதான... [ மேலும் படிக்க ]

இந்தியாவுக்காக நியமிக்கப்பட்டுள்ள 41 கனேடிய தூதுவர்களை எதிர்வரும் 10 ஆம் திகதிக்குள் திருப்பி அனுப்ப வேண்டும் – இந்தியா அறிவிப்பு!!

Tuesday, October 3rd, 2023
இந்தியாவிற்கு நியமிக்கப்பட்டுள்ள 41 கனேடிய தூதுவர்களை எதிர்வரும் 10 ஆம் திகதிக்குள் திருப்பி அனுப்ப வேண்டும் என இந்தியா அறிவித்துள்ளது. பிரிட்டிஷ் கொலம்பியாவில் சீக்கிய தலைவர்... [ மேலும் படிக்க ]

உக்ரைனுக்கு தங்கள் நாட்டு வீரா்களை அனுப்பும் திட்டம் தற்போதுக்கு இல்லை -பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் அறிவிப்பு!

Tuesday, October 3rd, 2023
உக்ரைனுக்கு தங்கள் நாட்டு வீரா்களை அனுப்பும் திட்டம் தற்போதுக்கு இல்லை என பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார். உக்ரைன் வீரா்களுக்கு பயிற்சியளிப்பதற்காக பிரித்தானிய... [ மேலும் படிக்க ]

இந்தியா – கனடா இராஜதந்திர நெருக்கடி – அமெரிக்கா கலந்துரையாடல்!

Tuesday, October 3rd, 2023
இந்தியா - கனடா இராஜதந்திர நெருக்கடிக்கு காரணமாக உள்ள காலிஸ்தான் அமைப்பின் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் இந்தியாவும் அமெரிக்காவும் கலந்துரையாடியுள்ளன. கனடா... [ மேலும் படிக்க ]

லேரியாவுக்கு எதிரான மிக மலிவான தடுப்பூசியை அங்கீகரித்தது உலக சுகாதார ஸ்தாபனம்!

Tuesday, October 3rd, 2023
லேரியாவுக்கு எதிராக பயன்படுத்தக்கூடிய மிகவும் மலிவான தடுப்பூசியை உலக சுகாதார ஸ்தாபனம் அங்கீகரித்துள்ளது. R21/Matrix-M எனும் குறித்த தடுப்பூசி ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தினால்... [ மேலும் படிக்க ]

நியூயோர்க் நகரில் கனமழை – பாரிய வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவிப்பு!

Sunday, October 1st, 2023
அமெரிக்கா நியூயோர்க் நகரில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் கனமழை காரணமாக பாரிய வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. குறித்த வெள்ளப் பெருக்கு... [ மேலும் படிக்க ]