அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் பதவி நீக்கம் – பதவி நீக்கப்படுவது இதுவே முதன் முறை என சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டு!

Wednesday, October 4th, 2023

அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் சபாநாயகரான கெவின் மெக்கார்த்தி(Kevin McCarthy) அவரது பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

குடியரசுக் கட்சியைச் சேர்ந்த  கெவின் மெக்கார்த்தி மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் அவர் தோல்வியைத் தழுவியுள்ள நிலையிலேயே அவர் இவ்வாறு பதவி நீக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் ஒருவர் இவ்வாறு பதவி  நீக்கப்படுவது இதுவே முதல் முறை என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இதேவேளை பதவியில் இருந்து நீக்கப்பட்ட கெவின் மெக்கார்த்தி, மீண்டும் சபாநாயகர் பதவிக்கு போட்டியிட விரும்பவில்லை எனத்  தெரிவித்துள்ளமை  குறிப்பிடத்தக்கது

000



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106