வெளிநாட்டு செய்திகள்

மைக்ரோசாப்ட் நிறுவன இணை நிறுவுனர் காலமானார்!

Wednesday, October 17th, 2018
உலகின் முன்னனி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணை நிறுவுனர் பால் ஆலன் (Paul Allen) தனது 65 ஆவது வயதில் புற்றுநோய் காரணமாக உயிரிழந்ததாக மைக்ரோசாப்ட் நிறுவனம்... [ மேலும் படிக்க ]

தேர்தல் பிரசாரத்தில் குண்டு வெடிப்பு – ஆப்கானில் 12 பேர் உயிரிழப்பு!

Monday, October 15th, 2018
ஆப்கானிஸ்தான் நாட்டின் தக்கார் மாகாணத்தில் இன்று பெண் வேட்பாளரின் தேர்தல் பிரசாரத்தில் மோட்டார் சைக்கிள் குண்டு வெடித்த விபத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி... [ மேலும் படிக்க ]

சுவர் இடிந்து விழுந்ததில் பாகிஸ்தானில் 9 குழந்தைகள் பலி!

Saturday, October 13th, 2018
பாகிஸ்தானின் சுக்கூர் மாவட்டத்தில் சுவர் இடிந்து விழுந்ததில் சிறுமிகள் உட்பட 9 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. குலாம் சர்வார் ஷம்பானி கிராமத்தில் உள்ள மண்... [ மேலும் படிக்க ]

நைஜீரியாவில் வெள்ளம் – உயிரிழப்புகளுக்கு ஐநா இரங்கல்!

Saturday, October 13th, 2018
நைஜீரியாவில் பெய்து வரும் கடும் மழை மற்றும் வெள்ளப்பெருக்கில் ஏராளமானோர் உயிரிழந்துள்ள நிலையில், ஐநா பொதுச்செயலாளர் கவலை தெரிவித்துள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் நைஜீரியாவில்... [ மேலும் படிக்க ]

ஜெயலலிதா மரணத்தில் திருப்பம்? விபரங்களை வெளியிடுமாறு கோரிக்கை!

Friday, October 12th, 2018
தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆருக்கு வழங்கப்பட்ட மருத்துவ சிகிச்சைகள் குறித்த விபரத்தை அப்பலோ மருத்துவமனை வெளியிடவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆறுமுகசாமி ஆணையம் இந்த... [ மேலும் படிக்க ]

விரைவில் இந்தியா மீது பொருளாதாரத் தடை? –  டிரம்ப் அறிவிப்பு!

Friday, October 12th, 2018
அமெரிக்காவால் பொருளாதாரத் தடை விதிக்கப்பட்ட ரஷியாவிடம் இருந்து டிரயம்ப் ரக ஏவுகணைகளை வாங்க ஒப்பந்தம் மேற்கொண்ட இந்தியா மீது பொருளாதாரத் தடை விதிப்பதா? வேண்டாமா? என்பது குறித்து... [ மேலும் படிக்க ]

விண்வெளி ராக்கெட்டில் திடீர் கோளாறு: அமெரிக்க, ரஷிய ஆய்வாளர்கள் பத்திரமாக மீட்பு!

Friday, October 12th, 2018
அமெரிக்க, ரஷிய விண்வெளி வீரர்களுடன் சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் நோக்கி புறப்பட்ட ராக்கெட்டில் திடீர் கோளாறு ஏற்பட்டதையடுத்து, அது அவசரமாக தரையிறக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து,... [ மேலும் படிக்க ]

மரண தண்டனையை முடிவுக்கு கொண்டுவருகின்றது மலேசியா !

Friday, October 12th, 2018
மலேசியாவில் மரண தண்டனைகளுக்கு முடிவு கட்ட அந்த நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து அந்த நாட்டு சட்டத் துறை அமைச்சர் ஊகியாங் கூறியதாவது: மரண தண்டனைக்கு முற்றுப்புள்ளி வைக்க... [ மேலும் படிக்க ]

மீண்டும் டிரம்ப் – கிம் சந்திப்பு!

Thursday, October 11th, 2018
வட கொரிய தலைவர் கிம் ஜொங் உன்னுடனான இரண்டாவது சந்திப்பு நடக்கும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இருவரும் சந்திப்பதற்கான ஏற்பாடு வேலைகளில் அதிகாரிகள்... [ மேலும் படிக்க ]

பப்புவா நியூகினியாவில் இன்று அதிகாலை அடுத்தடுத்து பதிவாகிய நிலநடுக்கங்கள் -அச்சத்தில் மக்கள்!

Thursday, October 11th, 2018
உலகின் பல்வேறு பகுதிகளில் இன்று நில அதிர்வுகள் உணரப்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி பப்புவா நியூகினியாவில் அந்த நாட்டு நேரப்படி இன்று அதிகாலை... [ மேலும் படிக்க ]