புயலில் சிக்கிய இத்தாலி!
Wednesday, October 31st, 2018
இத்தாலியில் கடுமையான புயல் தாக்கம் காரணமாக பெய்த கடும் மழையால் வெள்ளம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
தலைநகர் ரோமில் கார்மீது மரங்கள் முறிந்து விழுந்ததில், அதில் இருந்த 2 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வெனிஸ் நகரம் முழுவதும் வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் மக்கள் வெளியேறி வருகின்றனர்.
மழை காரணமாக ஜெனோவா, ரோம், வெனீடோ, வெனிஸ், மெஸ்சினாவில் உள்ள சிலியான் துறைமுகம் உள்ளிட்ட இடங்களில் பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Related posts:
பணியாளர் சித்ரவதை வழக்கில் வங்கதேச கிரிக்கெட் வீரர் குற்றமற்றவர் என தீர்ப்பு!
காபுலில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் கோரம்: 60க்கு மேற்பட்டோர் பலி !
24 குழந்தைகள் கடத்தல் – கேமரூனில் சம்பவம்!
|
|
|


