தினசரி செய்திகள்

இரண்டு வாரங்களில் 44 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு கோவிட் தொற்று – சுகாதார தரப்பினர் எச்சரிக்கை!

Friday, June 4th, 2021
நாட்டில் கடந்த இரண்டு வாரங்களுக்குள் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோவிட் நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மே 20 முதல் ஜூன் 2 வரை மொத்தம் 41 ஆயிரத்து 189 கோவிட்... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்துக்கு மேலும் தடுப்பூசிகளை வழங்கத் தயார் – இராணுவத் தளபதி அறிவிப்பு!

Friday, June 4th, 2021
"யாழ்ப்பாணம் மாவட்ட மக்களுக்குத் தொடர்ச்சியாக கொரோனாத் தடுப்பூசிகளை வழங்குவதற்குத் தயாராகவுள்ளோம்." என கொரோனாக் கட்டுப்பாட்டுச் செயலணியின் தலைவரும் இராணுவத் தளபதியுமான ஜெனரல்... [ மேலும் படிக்க ]

யாழ் மாவட்ட மக்களால் பெருமிதம் கொள்கின்றோம் – இலங்கைக்கான சீனத் தூதரகம் தெரிவிப்பு!

Friday, June 4th, 2021
யாழ்ப்பாணம் மக்களால் பெருமிதம் கொள்வதாக இலங்கைக்கான சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணத்தில் 50 ஆயிரம் சினோபார்ம் தடுப்பூசிகள் ஏற்றும் நடவடிக்கைகள் இடம்பெற்றன. இதனைக்... [ மேலும் படிக்க ]

இலங்கை – ஐக்கிய அரபு இராச்சியம் இடையே உத்தேசிக்கப்பட்ட முதலீட்டு ஊக்குவிப்பு ஒப்பந்தத்தை, விரைவில் இறுதி செய்ய இணக்கம் – அமைச்சர் தினேஸ் குணவர்த்தன!

Friday, June 4th, 2021
இலங்கைக்கும், ஐக்கிய அரபு இராச்சியத்துக்கும் இடையில், விமான சேவைகளை விரிவுபடுத்துவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது. வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவுக்கும், ஐக்கிய அரபு... [ மேலும் படிக்க ]

இலங்கை உள்ளிட்ட 7 நாடுகளுக்கு சிவப்பு எச்சரிக்கை – பிரித்தானியா அறிவிப்பு!

Friday, June 4th, 2021
உலகம் முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வருகின்ற நிலையில் பிரித்தானியாவால் இலங்கை உள்ளிட்ட 7 நாடுகளுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த சிவப்பு... [ மேலும் படிக்க ]

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் 886 பேர் கைது!

Friday, June 4th, 2021
நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 886 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர்... [ மேலும் படிக்க ]

நாட்டில் ஒட்சிசன் தேவைப்பாடு அதிகரித்துள்ளது – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவிப்பு!

Friday, June 4th, 2021
நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாவோர் எண்ணிக்கை தினசரி அதிகரித்தவரும் நிலையில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரில் ஒட்சிசன் தேவைப்படுவோர் எண்ணிக்கையும் நாளுக்கு நாள்... [ மேலும் படிக்க ]

யாழ் மாவட்டத்தில் சமுர்த்தி பெறும் குடும்பங்களுக்கே முதற்கட்டமாக 5000 ரூபா கொடுப்பனவு – ஏனையோருக்கும் வழங்கப்படும் என மாவட்ட செயலகம் அறிவிப்பு!

Thursday, June 3rd, 2021
யாழ் மாவட்டத்தில் சமுர்த்தி பெறும் குடும்பங்களுக்கே முதற்கட்டமாக 5000 ரூபா கொடுப்பனவு வழங்கப்படுவதாக யாழ் மாவட்ட செயலகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் மாவட்டச் செயலகம்... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்திலும் தாதியர்கள் போராட்டம்!

Thursday, June 3rd, 2021
யாழ் மாவட்ட தாதியர்கள் பணி புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்ததுடன் இன்றையதினம் யாழ் போதனா வைத்தியசாலைக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்திலும் ஈடுபட்டிருந்தனர்.. நாடு... [ மேலும் படிக்க ]

அனைத்து தபால் நிலையங்களும் மீளவும் திறப்பு!

Thursday, June 3rd, 2021
இன்றுமுதல் நாட்டின் அனைத்து தபால் மற்றும் உப தபால் நிலையங்களை மீண்டும் திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டு தபால்மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன இதனை... [ மேலும் படிக்க ]