தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் 886 பேர் கைது!

Friday, June 4th, 2021

நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 886 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

Related posts:

சர்வதேச நாணய நிதியத்திற்கு உத்தரவாதம் வழங்கிய மேலும் நான்கு நாடுகள் - அமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு!
இலகு ரயில் திட்டத்தை ஆரம்பிப்பது தொடர்பாக ஜப்பான் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை -அமைச்சர் பிரசன்ன ...
உறுப்பினர்களை புறக்கணித்து தன்னிச்சையான முடிவு - பருத்தித்துறை நகரபிதாவுக்கு எதிராக நிதி முறைகேடு வி...