அனைத்து தபால் நிலையங்களும் மீளவும் திறப்பு!
Thursday, June 3rd, 2021
இன்றுமுதல் நாட்டின் அனைத்து தபால் மற்றும் உப தபால் நிலையங்களை மீண்டும் திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு தபால்மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன இதனை தெரிவித்துள்ளார் .
ஜூன் மாத பொதுமக்களுக்கான கொடுப்பனவு , மருந்து விநியோகம் உள்ளிட்ட குறிப்பிட்ட சில பணிகளுக்காக இவ்வாறு தபால் நிலையங்களை திறக்க தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
சாட்சியங்களை விடுவித்தார் நீதிபதி இளஞ்செழியன்!
“ஆவா” க்கு போட்டியாக “தாரா” !
ஏனைய ஐந்து சீன பிரஜைகளுக்கும் வைரஸ் தொற்று ஏற்படவில்லை - தேசிய தொற்று நோயியல் நிறுவகம்!
|
|
|


