தினசரி செய்திகள்

பாடசாலை மாணவர்களுக்கும் , 18 வயதுக்குக் குறைந்த சிறுவர்களுக்கும் சிகரெட் மற்றும் புகைப் பொருட்கள் விற்ற தேநீர்ச் சாலையின் உரிமையாளர் கைது!

Friday, October 14th, 2016
பாடசாலை மாணவர்களுக்கும் , 18 வயதுக்குக் குறைந்த சிறுவர்களுக்கும் சிகரெட் மற்றும் புகைப் பொருட்கள்  விற்பனை செய்த குற்றச் சாட்டில் யாழ்.பெருமாள் கோயில் பகுதியிலுள்ள தேநீர்ச் சாலையின்... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற மகளிர் விவசாய மாநாடு!

Friday, October 14th, 2016
தேசிய விவசாய வாரத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட மகளிர் விவசாய மாநாடு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கல்னேவ மகாவலி மைதானத்தில் நேற்று நடைபெற்றது. குறித்த விவசாய மாநாடு... [ மேலும் படிக்க ]

தோட்ட தொழிலாளர் சம்பள உயர்வு தொடர்பான கூட்டு ஒப்பந்தம் இன்று கைச்சாத்து!

Friday, October 14th, 2016
பெருந்தோட்ட தொழிலாளர் சம்பள உயர்வு தொடர்பான கூட்டு ஒப்பந்தம் இன்று கைச்சாத்திடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த ஒப்பந்தம் இன்று மாலை கைச்சாத்திடப்படவுள்ளதாக, தொழில்... [ மேலும் படிக்க ]

இந்த அரசாங்கத்திலும் ஊழல் மோசடிகள் இடம்பெறுகிறது!

Friday, October 14th, 2016
தற்போதைய அரசாங்கத்திலும் அரசாங்க அச்சகத் திணைக்களத்தில் பாரியளவில் ஊழல் மோசடிகள் இடம்பெறுவதாகவும் இது தொடர்பான தகவல்களை வெளியிட உள்ளதாகவும் அரச அச்சக ஊழியர்கள் சங்கத்தின் பிரதான... [ மேலும் படிக்க ]

எச்சரிக்கை! காலநிலை மாறுகின்றது!!

Friday, October 14th, 2016
நாட்டில் இதுவரை இருந்தவந்த வரட்சியான  காலநிலையில் மாற்றம் ஏற்பட்டு வருவதாகவும் இதனால் நாட்டில் பரவலாக மழைபெய்யக்கூடும் என்றும் திடீரென காற்று வீசி இடி, மின்னல் தாக்கம் ஏற்பட அதிக... [ மேலும் படிக்க ]

தாய்மாருக்கானதாக மாறிவரும் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை:  வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரியின் முன்னாள் பீடாதிபதி !

Friday, October 14th, 2016
தரம் 5 புலமைப் பரிசில் என்பது தாய்மாருக்கான பரீட்சையாக மாறிவருகின்றது. சிறார்களின் விருப்புக்கும், அன்புக்கும் முக்கியத்துவம் கொடுத்து அவர்களின் கல்விக்கு இடம்கொடுங்கள். இவ்வாறு... [ மேலும் படிக்க ]

நாட்டில் அமைதி, நல்லிணக்கம் என்பன ஏற்பட வேண்டி வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தை நோக்கிப் பாதயாத்திரை!

Friday, October 14th, 2016
பிரசித்தி பெற்ற யாழ். வடமராட்சி ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் ஆலய வருடாந்த இரதோற்சவம் இன்று இடம்பெறுவதை முன்னிட்டு இலங்கை முதலுதவிச் சங்க இந்து சமயத் தொண்டர் சபை நாட்டில் அமைதி,... [ மேலும் படிக்க ]

வட்டுக் கோட்டையில் ஆயிரம் கிலோக் கிராம் கஞ்சாவுடன் கைதானவருக்கு விளக்கமறியல்!

Friday, October 14th, 2016
யாழ்ப்பாணம் வட்டுக் கோட்டையில் ஆயிரம் மில்லிக் கிராம் கஞ்சாவுடன் கைதான சந்தேகநபரை எதிர்வரும்-25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் மாவட்ட நீதவான் ஏ.யூட்சன் கடந்த... [ மேலும் படிக்க ]

விபத்தில் படுகாயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

Thursday, October 13th, 2016
யாழ்ப்பாணம், இருபாலைச் சந்தியில் கடந்த  5ஆம் திகதி இடம்பெற்ற விபத்தில்  படுகாயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நபர், இன்று (13) உயிரிழந்தார். கோப்பாய்... [ மேலும் படிக்க ]

மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு அறிவுறுத்து!

Thursday, October 13th, 2016
நாட்டில் மின்சார பாவனை அதிகரித்துள்ளதால் செயற்திறனுடனும் சிக்கனமாகவும் மின்சாரத்தைப் பயன்படுத்துமாறு இலங்கை மின்சார சபை மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார் மின்சார சபையின் ஊடகப்... [ மேலும் படிக்க ]