ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற மகளிர் விவசாய மாநாடு!
Friday, October 14th, 2016
தேசிய விவசாய வாரத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட மகளிர் விவசாய மாநாடு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கல்னேவ மகாவலி மைதானத்தில் நேற்று நடைபெற்றது.
குறித்த விவசாய மாநாடு நிகழ்வு 8 ஆம் திகதியிலிருந்து 16 வரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ”ஒன்றிணைந்து சிந்திப்போம், நாட்டைக் கட்டியெழுப்புவோம்” எனும் தொனிப்பொருளில் இந்த மாநாடு நடைபெறுகிறமை குறிப்பிடத்தக்கது.

Related posts:
மாத்தளை சம்பவம் - கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவிப்பு!
பயனாளி மரணித்த பின்னரும் 419 பேருக்கு ஓய்வூதிய பணம் - சுமார் 04 கோடி ரூபாவரை மோசடி!
வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு - அடுத்த 48 மணித்தியாலங்களில் இலங்கையின் வடக்கு கடற்கரைக்கு அ...
|
|
|


