தினசரி செய்திகள்

இலங்கை போக்குவரத்து சபையின் சாதனை!

Saturday, December 3rd, 2016
  நேற்றைய தினம் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான 90 பேருந்துகள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. எனினும் நேற்றைய தினத்தில் இலங்கை போக்குவரத்த சபைக்கு ரூபாய் 110 மில்லியனுக்கு... [ மேலும் படிக்க ]

பேருந்து சேவை பகிஷ்கரிப்பு முடிவுக்கு வந்தது!

Saturday, December 3rd, 2016
தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் முன்னெடுத்து வந்த பணி பகிஷ்கரிப்பு போராட்டத்தை அச்சங்கம் தற்காலிகமாக இடைநிறுத்துவதாக அறிவித்துள்ளது. அரசாங்கத்திடமிருந்து எவ்வித பதிலும்... [ மேலும் படிக்க ]

நாடா புயலில் சிக்கிய குருநகர் மீனவர் சடலமாக மீட்பு!

Saturday, December 3rd, 2016
கடற்றொழிலுக்கு சென்ற மீனவர் ஒருவரின் சடலம் குருநகர் கடற்கரையில் கரையொதுங்கியுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். குருநகர் இறால் வளர்ப்புத் திட்டப் பகுதியை சேர்ந்த... [ மேலும் படிக்க ]

எமது அரசியல்வாதிகள் பிடல் கஸ்ரோவிடமிருந்து கற்றுக்கொள்ளவேண்டும் -ஜனதிபதி!

Saturday, December 3rd, 2016
நாட்டில் இன்று பிடல் காஸ்ட்­ரோக்கள் உரு­வா­க­வில்லை. மாறாக "பரிஸ்­டாக்களே" உருவாகின்றனர் என  தெரிவித்த ஜனாதிபதி மைத்திரி­பால சிறி­சேன, ஜனாதிபதி மாளிகையில் முதன் முத­லாக காஸ்ட்­ரோவை... [ மேலும் படிக்க ]

யாழ்.மாநகர பகுதி குளங்களை புனரமைக்கும் அய்வுத் திட்டம்!

Saturday, December 3rd, 2016
உலக வங்கியின் நிதி ஒதுக்கீட்டில் யாழ்.மாநகரப் பகுதியில் உள்ள குளங்களை புனரமைக்கும் திட்டத்தின் முன்னோடியாக இதுவரைக்கும் 25 குளங்கள் ஆய்வுப் பணிகள் நிறைவடைந்துள்ளதாக மாநாகர ஆணையாளர்... [ மேலும் படிக்க ]

வலி.தெ.மே பிரதேச சபைக்குட்பட்ட வீதிகளின் விபரங்கள் வர்த்தமானியில்!

Saturday, December 3rd, 2016
வலிகாமம் தென்மேற்கு மானிப்பாய் பிரதேச சபைக்கு உட்பட பிரதேச சபை வீதிகளின் தொகுப்பு விபரம் வர்த்த மானிப் பத்திரிகையில் 1ஆம் கட்டம் பிரசுரமாகியுள்ளது. இதன்மூலம் ஆனைக்கோட்டை மனிப்பாய்,... [ மேலும் படிக்க ]

இலங்கை ஆவணக் காப்பகத்தின் கருத்தரங்குகள் மூன்று தினங்கள்!

Saturday, December 3rd, 2016
இலங்கை ஆவணக் காப்பகத்தின் 2அவது கருத்தரங்கு நாளையும் மறுதினங்களான திங்களும் செவ்வாயும் கோவில் வீதி நல்லூரில் அமைந்துள்ள இலங்கை ஆவணக் காப்பகத்தில் இடம்பெறவுள்ளது. நாளை... [ மேலும் படிக்க ]

இலங்கைத் திறந்த பல்கலைக்கழகத்தினால் விண்ணப்பம் கோரல்!

Saturday, December 3rd, 2016
இலங்கைத் திறந்த பல்கலைக்கழகத்தினால் முகாமைத்துவ கற்கைகள் பட்டமாணி பாடநெறிக்கு புதிய மாணவர்களை சேர்த்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. விண்ணப்பதாரி விண்ணப்ப முடிவு... [ மேலும் படிக்க ]

கல்விமானி அனுமதித்தேர்வு: அனுமதி அட்டை இல்லாதோரும் பரீட்சைக்கு தோற்ற முடியும்!

Saturday, December 3rd, 2016
தேசிய கல்வி நிறுவகத்தின் 03.12.2016அம் திகதி கல்வி மானிப் படிப்பிற்கான அனுமதித்தேர்வு பரீட்சைக்கான சுட்டிலக்கம் பெறப்பட்ட அனுமதி அட்டை கிடைக்கப்பெறாத தமிழ்,ஆங்கில மொழி மூலமாக... [ மேலும் படிக்க ]

தொடர்கிறது கடும் குளிர் – சிறுவர், முதியோர் அவதானம் தேவை வவுனியா வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவிப்பு!

Saturday, December 3rd, 2016
வவுனியாவில் அதிகப்படியான குளிர்கால நிலை காணப்படுவதால் சிறுவர் மற்றும் முதியோர்களை அவதானமாக இருக்குமாறு வவுனியா பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி கு.அகிலேந்திரன்... [ மேலும் படிக்க ]