வலி.தெ.மே பிரதேச சபைக்குட்பட்ட வீதிகளின் விபரங்கள் வர்த்தமானியில்!

Saturday, December 3rd, 2016

வலிகாமம் தென்மேற்கு மானிப்பாய் பிரதேச சபைக்கு உட்பட பிரதேச சபை வீதிகளின் தொகுப்பு விபரம் வர்த்த மானிப் பத்திரிகையில் 1ஆம் கட்டம் பிரசுரமாகியுள்ளது. இதன்மூலம் ஆனைக்கோட்டை மனிப்பாய், பண்டத்தரிப்பு, மாதகல் ஆகிய 4 உபஅலுவலகப் பிரிவுக்கு உட்பட்ட 602 வீதிகள் பிரசுரிக்கப்பட்டுள்ளன.

வலி.தன்மெற்கு பிரதேச சபைக்குட்பட்ட 28 கிராம அலுவலர் பிரிவுகளில் உள்ளடங்கும் 602 வீதிகளின் நீளம், அகலம், கிராம அலுவலர் பிரிவு, வீதியின் பெயர், உப அலுவலக பிரிவு என்பன உள்ளடங்கலாக பதிவு செய்யப்பட்டு பிரசுரமாகியுள்ளன. இதில் கிராம அலுவலர் பிரிவுக்கு உட்பட்ட பல வீதிகள் தவறவிடப்பட்டுள்ளன. இவ்வாறு தவறவிடப்பட்ட வீதிகளின் விபரங்களை உபஅலுவலக ரீதியாக வைக்கப்பட்டுள்ள வர்த்தமானிப் பத்திரிகையை பார்வையிட்டு சனசமூக நிலைய பிரதிநிதிகள் விடுபட்ட வீதிகளை பகுத்துவதன் 5லம் 2ஆவது தடவையாக பதிவு செய்து உறுதிப்படுத்த முடியம்.

puttur21651



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106