இலங்கை போக்குவரத்து சபையின் சாதனை!

Saturday, December 3rd, 2016

 

நேற்றைய தினம் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான 90 பேருந்துகள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. எனினும் நேற்றைய தினத்தில் இலங்கை போக்குவரத்த சபைக்கு ரூபாய் 110 மில்லியனுக்கு மேல் வருவாய் கிடைத்துள்ளதாக அந்த சபையின் தலைவர் ரமல் சிறிவர்தன தெரிவித்துள்ளார்.

ctb

Related posts:


இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது - ஐநாவில் இலங்கைக்கு ஆதரவாக ரஷ்யா, வடகொ...
உயர்தரப் பரீட்சை இடம்பெறும் காலத்தில் மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது - பரீட்சை திணைக்களம் தெரி...
இளநிலைக் கல்விப் பட்டதாரிகளே ஆசிரியர் தொழிலில் நியமிக்க்படுவர் - டிப்ளோமாதாரிகள் உள்வாங்கப்படமாட்டார...