தினசரி செய்திகள்

இவரைக் கண்டால் அறிவிக்கவும்!

Wednesday, April 19th, 2017
பல நிறுவனங்களிடம் பெருந்தொகையான அலைபேசிகளைக் கொள்வனவு செய்து, அதற்குக் காசோலை கொடுத்து மோசடி செய்த குற்றத்துடன் தொடர்புடைய இப்படத்தில் காணும் யுவதியைக் கண்டால் தகவல் தருமாறு,... [ மேலும் படிக்க ]

விவசாயிகளுக்கு நன்மை பயக்கும் உழவர் சந்தை செயற்திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ள நல்லூர் பிரதேச சபை

Wednesday, April 19th, 2017
நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட திருநெல்வேலி, கொக்குவில் ஆகிய பொதுச்சந்தைகளில் விவசாயிகளே தங்கள் விவசாய உற்பத்திப் பொருட்களை நேரடியாகச் சந்தைப்படுத்தும் வகையில் 'உழவர் சந்தை'... [ மேலும் படிக்க ]

டுவிட்டரில் கவலை தெரிவித்த மத்யூஸ்!

Wednesday, April 19th, 2017
சித்திரை புத்தாண்டு நாளன்று மீதொட்டமுல்ல குப்பை மேடு சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 26 பேர் உயிரிழந்தனர், பலர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில்... [ மேலும் படிக்க ]

புதிய சிகரட் நிறு­வ­னம் குறித்த தகவல் – ஜனாதிபதியின் கவனத்திற்கு!

Wednesday, April 19th, 2017
இலங்­கைக்குள் மற்­று­மொரு சிகரட் நிறு­வ­னத்தை பதிவு செய்ய தயா­ராகி வரு­வ­தாக வெளியான தகவல் குறித்து ஜனா­தி­ப­தியின் கவ­னத்­திற்கு கொண்டு செல்ல அரச வைத்­திய அதி­கா­ரிகள் சங்கம்... [ மேலும் படிக்க ]

மின்சாரக் கட்டண பற்றுச்சீட்டுக்கள் வழங்கவில்லை கிளிநொச்சி மாவட்ட மக்கள் விசனம் !

Wednesday, April 19th, 2017
கிளிநொச்சி மாவட்டத்தின் பல பகுதிகளில் கடந்த பல மாதஙகளாக மின்சார கட்டண பற்றுச்சீட்டு வழங்கப்படவில்லை என்று பொது மக்கள் குற்றம் சுமத்தியுள்ளதுடன் தாம் பல்வேறு சிரமங்களை... [ மேலும் படிக்க ]

7 ஆண்டுகளில் மாநகரசபைக் காணி மூலம் ரூ.10 லட்சம் வருமானம்!

Wednesday, April 19th, 2017
நக­ரில் உள்ள சுப்­பி­ர­ ம­ணி­யம் பூங்­கா­வுக்கு எதி­ரில் உள்ள யாழ்ப்­பா­ணம் மாந­கர சபைக்­குச் சொந்தமான காணியை கடந்த 7 ஆண்­டு­க­ளில் வாடகைக்கு வழங்­கி­ய­தன் மூலம் 10  இலட்­சத்து 48 ஆயி­ரத்து 380... [ மேலும் படிக்க ]

பிராஹ்மணவத்தே சீவலி தேரர் காலமானார்!

Tuesday, April 18th, 2017
  இலங்கை அமரபுர நிகாய மஹா லேகாதிகாரி பிராஹ்மணவத்தே சீவலி திஸ்ஸ அனுநாயக தேரர் காலமானார். சுகயீனமுற்ற நிலையில் கடந்த ஒன்பது நாட்களாக கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில்... [ மேலும் படிக்க ]

அக்கரைப்பற்று விபத்தில் இருவர் பலி!   

Tuesday, April 18th, 2017
இலங்கை போக்­கு­வ­ரத்து சபையின் அக்­க­ரைப்­பற்று சாலைக்கு அரு­கா­மை யில் நேற்று இடம்­பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் பலி­யா­கி­யுள்­ள­தாக அக்­க­ரைப்­பற்று பொலிஸார்... [ மேலும் படிக்க ]

வைத்தியர்களின் கவனயீனம் – ஒருவர் உயிரிழப்பு?

Tuesday, April 18th, 2017
  பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைத்தியர்களின் கவனயீனம் காரணமாக விசேட தேவையுடைய ஒருவர்  நேற்று  (17) உயிரிழந்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சுகயீனம் காரணமாக... [ மேலும் படிக்க ]

நெடுஞ்சாலைகள் சீரமைக்கப்படவுள்ளன!

Tuesday, April 18th, 2017
  நாட்டில் உள்ள 564.53 கிலோமீற்றர் மொத்த நீளத்தைக் கொண்ட 20 நெடுஞ்சாலைகள் சீரமைக்கப்படவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. பெருந்தெருக்கள் அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல இதற்காக முன்வைத்த... [ மேலும் படிக்க ]