நெடுஞ்சாலைகள் சீரமைக்கப்படவுள்ளன!
Tuesday, April 18th, 2017
நாட்டில் உள்ள 564.53 கிலோமீற்றர் மொத்த நீளத்தைக் கொண்ட 20 நெடுஞ்சாலைகள் சீரமைக்கப்படவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
பெருந்தெருக்கள் அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல இதற்காக முன்வைத்த அமைச்சரவை பத்திரத்துக்கு ஆங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. 58 பில்லியன் ரூபாய் செலவில் இந்த சீரமைப்பு பணிகள் இடம்பெறவுள்ளன. இது மூன்றாண்டுகால வேலைத்திட்டமாக முன்னெடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
நஞ்சு அருந்திய நிலையில் மீட்கப்பட்ட காதல் ஜோடி!
கடன் சலுகை பெற்றுக் கொண்டவர்களது தகவல்களை வழங்குமாறு இலங்கை கொடுகடன் தகவல் பணியகம் அனைத்து வங்கிகளிட...
கலால் வரிச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள உயர்மட்டக் குழு நியமனம் - ஊடகப்பேச்சாளர் கபில குமாரசிங...
|
|
|


