தினசரி செய்திகள்

தம்புள்ளையில் விஷ வாயு கசிந்து இருவர் பலி!

Sunday, March 25th, 2018
தம்புள்ளை ௲ மனம்பிட்டிய பிரதேசத்தில் உள்ள தொழிற்சாலையொன்றில் விஷ வாயு கசிந்ததால் அங்கு பணிபுரிந்த 30 வயதான பெண்ணொருவரும், 19 வயதான ஆணொருவரும்உயிரிழந்துள்ளனர். இந்த அனர்த்தம்... [ மேலும் படிக்க ]

இலஞ்சம் பெற்ற அதிபருக்கு 5 வருட கடூழிய சிறைத் தண்டனை!

Saturday, March 24th, 2018
2014 ஆம் ஆண்டு பாடசாலையில் மாணவன் ஒருவனை சேர்ப்பதற்காக லஞ்ச் பெற்ற அதிபர் ஒருவருக்கு 5 வருட கடூழிய சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது மாத்தளை பகுதியைச் சேர்ந்த பெண் அதிபர் ஒருவருக்கே... [ மேலும் படிக்க ]

முகாமையாளர் மீது வாள் வெட்டு: தொலைபேசி மற்றும் பணம் பறிப்பு !

Saturday, March 24th, 2018
சங்கனை பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவச் சங்க மூளாய் கிளை முகாமையாளர் மீது வாள் வெட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது நேற்று முன் தினம் இரவு 8.15... [ மேலும் படிக்க ]

சுயதொழில் முயற்சியாளர்களுக்கு செயலமர்வு!

Saturday, March 24th, 2018
திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் பூம்புகார் கிராம சேவையாளர் அலுவலக மண்டபத்தில் சுயதொழில் முயற்சியாளர்களை ஊக்கப்படுத்தும் செயலமர்வுமனிதவலு... [ மேலும் படிக்க ]

எரிபொருளின் விலை அதிகரிப்பு!

Saturday, March 24th, 2018
நேற்று நள்ளிரவு முதல் லங்கா ஐ.ஓ.சி நிறுவனம், பெற்றோல் மற்றும் டீசலின் விலைகளை அதிகரித்துள்ளது. ஒரு லீற்றர் பெற்றோலின் விலை 9 ரூபாவினாலும், ஒரு லீற்றர் டீசலின் விலை 5 ரூபாவினாலும்... [ மேலும் படிக்க ]

மலக்கழிவு சுத்திகரிப்பு நிலையப் பணிகள் ஆமை வேகத்தில் – சாவகச்சேரி நகரசபைக்குட்பட்ட பலரும் அதிருப்தி!

Saturday, March 24th, 2018
ஆறு மாதங்களில் நிறைவுறும் என்று தெரிவிக்கப்பட்ட சாவகச்சேரி மலக்கழிவு சுத்திகரிப்பு இயந்திரத்துடன் கூடிய கட்டடப் பணிகள் இரண்டு வருடங்கள் கடந்துள்ள போதும் நிறைவு பெறவில்லை. இதனால்... [ மேலும் படிக்க ]

உடைமையில் கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் பண்ணாகத்தில் இளைஞன் கைது!

Friday, March 23rd, 2018
 உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் பண்ணாகம் பகுதியைச் சேர்ந்த இளைஞனொருவரை வட்டுக்கோட்டைப் பொலிஸார் இன்று வெள்ளிக்கிழமை(23) அதிகாலை கைது செய்துள்ளனர். ஒரு கிலோ 506 கிராம் கஞ்சாவை... [ மேலும் படிக்க ]

இணைந்த நேர அட்டவணை தயாரிக்கப்பட்ட பின் பேருந்து சேவை சீராகும் !

Friday, March 23rd, 2018
இணைந்த நேர அட்டவணை தயாரிக்கப்பட்டு வருகின்றது அதன் பின்னர் போக்குவரத்து சீராக இடம்பெறும் என தனியார் போக்குவரத்து அதிகார சபையின் பொது முகாமையாளர் வி.பத்மநாதன் தெரிவித்தார்... [ மேலும் படிக்க ]

வித்தியா கொலை வழக்கு – பூபாலசிங்கம் இந்திரகுமார் மீண்டும் விளக்கமறியலில்!

Friday, March 23rd, 2018
யாழ்ப்பாணம் - புங்குடுதீவு பிரதேசத்தில் மாணவி வித்தியா  கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்ட சந்தேக நபரான பூபாலசிங்கம் இந்திரகுமார் மீண்டும்... [ மேலும் படிக்க ]

விவசாயத்தினை  இரண்டு ஆண்டுகள் மேற்கொள்ள முடியாமல் போயுள்ளது – விவசாய அமைப்புக்கள்!

Friday, March 23rd, 2018
முல்லைத்தீவு மாவட்டத்தில் நிலவும் வறட்சியால் வவுனிக்குளத்தின் நீர்மட்டம் குறைவாகக் காணப்படுவதனால் இரண்டு ஆண்டுகள் சிறுபோகச்செய்கை முற்றாக மேற்கொள்ள முடியாமல் போயுள்ளதாக விவசாய... [ மேலும் படிக்க ]