எரிபொருளின் விலை அதிகரிப்பு!
Saturday, March 24th, 2018
நேற்று நள்ளிரவு முதல் லங்கா ஐ.ஓ.சி நிறுவனம், பெற்றோல் மற்றும் டீசலின் விலைகளை அதிகரித்துள்ளது.
ஒரு லீற்றர் பெற்றோலின் விலை 9 ரூபாவினாலும், ஒரு லீற்றர் டீசலின் விலை 5 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள்தெரிவித்துள்ளனர்.
இதற்கமைய, ஐ.ஓ.சி. எல்.பி 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 126 ரூபாவாகவும், டீசல் லீற்றர் ஒன்றின் விலை 100 ரூபாவாகவும் அதிகரித்துள்ளது.
Related posts:
தேங்காய் உடைத்ததாலேயே ஹிலாரி தோல்வியுற்றார் -அமைச்சர் ராஜித சேனாரத்ன
நாடு வழமைக்கு திரும்பும்வரை சகல மதுபான சாலைகளையும் பூட்டுமாறு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் வலியுறுத...
முன்னாள் ஜனாதிபதி ரணில் இந்தியா பயணம் - உலகளாவிய பிரச்சினைகள் குறித்து விசேட உரை!
|
|
|


