தினசரி செய்திகள்

மீசாலையில் வழிப்பறி – ஆலயம் சென்று வீடு திரும்பிய பெண்ணின் தங்கச் சங்கிலி அறுப்பு!

Monday, September 7th, 2020
தென்மராட்சி மீசாலை பகுதியில் சங்கிலி அறுக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. மீசாலை வடக்கு இராமாவில் பகுதியில் நேற்று பிற்பகல் 1.30 மணியளவில் இந்த சம்பவம்... [ மேலும் படிக்க ]

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு – சுகாதார அமைச்சு!

Monday, September 7th, 2020
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 3 ஆயிரத்து 123ஆக அதிகரித்துள்ளது. கொரொனா தொற்றுக்கு உள்ளான இருவர் நேற்று அடையாளம் காணப்பட்ட நிலையில், இந்த... [ மேலும் படிக்க ]

தற்போதைய சூழ்நிலையில் நாடாளுமன்றத்துக்கு செல்லும் எண்ணம் இல்லை – பசில் ராஜபக்ஷ தெரிவிப்பு!

Monday, September 7th, 2020
தற்போதைய சூழ்நிலையில் நாடாளுமன்றத்துக்கு செல்லும் எண்ணம் தனக்கு இல்லையென ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும் தேசிய அமைப்பாளருமான பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பசில்... [ மேலும் படிக்க ]

4 வாள்கள் ஒருவர் சிறப்பு அதிரடிப் படையினரால் கைது!

Monday, September 7th, 2020
பல வருடத்துக்கு முன்பான வாள்கள் நான்குடன் ஒருவர் வடலியடைப்பு பகுதியில் வைத்து சிறப்பு அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் இளவாலை பொலிஸ் நிலையத்தில்... [ மேலும் படிக்க ]

இலங்கையின் ஆழ் கடலில் பதுங்கியுள்ள முக்கிய பெரும் புள்ளிகள் – பொலிஸார் தெரிவிப்பு!

Monday, September 7th, 2020
இலங்கையில் தேடப்படும் முக்கிய பாதாள உலகக்குழு உறுப்பினர்கள் ஆழ்கடலில் பதுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தென்னிலங்கையில் செயற்படும் பாதாள குழு உறுப்பினர்களை கைது செய்ய... [ மேலும் படிக்க ]

வெலிக்கடை சிறைச்சாலை பெண்கள் விடுதியில் திடீர் சோதனை – பெருமளவு கைபேசிகள் மீட்பு!

Monday, September 7th, 2020
வெலிக்கடை சிறைச்சாலையின் பெண்கள் பிரிவில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெருமளவு கைபேசிகள் மீட்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்தன. சிறை அதிகாரிகள் நடத்திய சோதனையின்... [ மேலும் படிக்க ]

சங்குப்பிட்டியில் கோர விபத்து : பெண்ணொருவர் பலி!

Sunday, September 6th, 2020
டிப்பர் வாகனத்துடன் மோட்டர்சைக்கிள் மோதுண்ட விபத்தில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார் தனங்கிளப்பு சந்தியில் -  சங்குப்பிட்டி வீதியில் இந்த சம்பவம் இன்று... [ மேலும் படிக்க ]

மந்திகை ஆதார வைத்தியசாலையின் அதிநவீன் நோயாளர் காவுவண்டி விபத்து!

Sunday, September 6th, 2020
மந்திகை ஆதார வைத்தியசாலையின் அதநவீனரக நோயாளர் காவு வண்டி குஞ்சர் கடை பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளதாக நெல்லியடி பொலிஸார் தெரிவித்துள்ளனர். பருத்தித்துறை - மந்திகை... [ மேலும் படிக்க ]

எதிர்கட்சியை சேர்ந்த ஒன்பது நாடாளுமன்ற உறுப்பினர்கள் 20ஆவது திருத்தத்துக்கு ஆதரவு?

Sunday, September 6th, 2020
எதிர்கட்சியை சேர்ந்த ஒன்பது நாடாளுமன்ற உறுப்பினர்கள் 20ஆவது திருத்தத்துக்கு ஆதரவளிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன இரு பிரிவை சேர்ந்த ஒன்பது நாடாளுமன்ற உறுப்பினர்கள்... [ மேலும் படிக்க ]

சுற்றுலா பயணிகளுக்காக இலங்கை சர்வதேச விமான நிலையம் திறப்பதற்கு மேலும் தாமதமாக – சுற்றுலா அமைச்சின் செயலாளர் தெரிவிப்பு!

Sunday, September 6th, 2020
கட்டுநாயக்க விமான நிலையம் சுற்றுலா பயணிகளுக்காக திறப்பதற்கு மேலும் தாமதமாக கூடும் என சுற்றுலா அமைச்சின் செயலாளர் எஸ்.ஹெட்டிஆராச்சி தெரிவித்துள்ளார். அத்துடன் வெளிநாட்டு... [ மேலும் படிக்க ]