சங்குப்பிட்டியில் கோர விபத்து : பெண்ணொருவர் பலி!
Sunday, September 6th, 2020
டிப்பர் வாகனத்துடன் மோட்டர்சைக்கிள் மோதுண்ட விபத்தில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்
தனங்கிளப்பு சந்தியில் – சங்குப்பிட்டி வீதியில் இந்த சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
விபத்தில் உயிரிழந்த பெண் இதுவரை அடையாளம் காணப்படவில்லை. இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது
Related posts:
அரச வைத்தியர் சங்கத்தின் வேலை நிறுத்தப் போராட்டம் பிற்போடப்பட்டது!
நாடுகடத்தப்பட்ட இலங்கையர் !
இடியுடன் கூடிய மழை பெய்யும் - வளிமண்டலவியல் திணைக்களம் !
|
|
|





