முக்கிய செய்தி

கடந்த வாரத்துடன் ஒப்பிடும்போது உயிரிழப்புகளும் நோயளர்கள் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது – சுதர்சினி பெர்ணான்டோபுள்ளே!

Thursday, June 10th, 2021
போக்குவரத்து கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ள போதிலும் கொரோனா தொடர்பான உயிரிழப்புகளும் நோயாளிகள் எண்ணிக்கையும் குறைவடையவில்லை என இராஜாங்க அமைச்சர் சுதர்சினிபெர்ணான்டோ புள்ளே... [ மேலும் படிக்க ]

போலியான செய்திகளை பகிர்ந்தால் பயங்கரவாத சட்டத்தின் கீழ் பிடியாணை இன்றி கைது செய்யப்படுவர் – பொதுமக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை!

Wednesday, June 9th, 2021
சமூக வலைத்தளங்களில் போலியான செய்திகளை பகிர்வதை தவிர்க்குமாறும் அவ்வாறு செய்பவர்கள் பிடியாணை இன்றி கைது செய்யப்படலாம் என்றும் பொலிஸார் எச்சரித்துள்ளனர். அத்துடன் கைது... [ மேலும் படிக்க ]

6 இலட்சம் அஸ்ட்ரா செனெகா தடுப்பூசிகளை வழங்க ஜப்பானிடமிருந்து சாதகமான பதில்! – ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவிப்பு!

Wednesday, June 9th, 2021
இலங்கைக்கு தேவையாகவுள்ள ஆறு இலட்சம் அஸ்ட்ரா செனெகா தடுப்பூசிகளை வழங்குமாறு, ஜப்பான் பிரதமரிடம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அந்நாட்டிலிருந்து... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கு சீனாவிலிருந்து மேலும் ஒரு மில்லியன் சைனொபாம் தடுப்பூசிகள் வந்தடைந்தன!

Wednesday, June 9th, 2021
சீனாவிலிருந்து மேலும் ஒரு மில்லியன் சைனொபாம் கொவிட் தடுப்பூசிகள் இன்று அதிகாலை இலங்கை வந்தடைந்துள்ளது. பீஜிங்கிலிருந்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு... [ மேலும் படிக்க ]

அரச உடமையாக்கப்பட்ட உணவுப் பொருட்கள் மானிய விலையில் மக்களுக்கு வழங்க அமைச்சரவை அங்கீகாரம்!

Wednesday, June 9th, 2021
துறைமுகத்தால் விடுவிக்கப்படாததும் இலங்கை சுங்கத் திணைக்களத்தால் அரச உடமையாக்கப்பட்டதுமான அத்தியாவசிய உணவுப் பொருட்களை லங்கா சதொச நிறுவனத்தின் மூலம் மானிய விலையில் மக்களுக்கு... [ மேலும் படிக்க ]

மலையகத்தில் கடும் மழை – நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறப்பு – மக்களுக்கு கடும் எச்சரிக்கை!

Wednesday, June 9th, 2021
சில வாரங்களாக நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையினை தொடர்ந்து மத்திய மலை நாட்டிலும் கடும் மழை பெய்து வருகிறது. நீரேந்தும் பிரதேசங்களில் பெய்து வரும் அதிக மழை வீழ்ச்சி காரணமாக... [ மேலும் படிக்க ]

கொழும்பில் திடீரென தீப் பற்றிய அடுக்குமாடி கட்டிடம்!

Wednesday, June 9th, 2021
கொழும்பு புறக்கோட்டை - டேம் வீதியில் உள்ள 5 மாடிக் கட்டிடமொன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. இந்த தீப்பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக 3 தீயணைப்பு வாகனங்கள்... [ மேலும் படிக்க ]

நடமாடும் வர்த்தகத்தில் பயன்படுத்தப்படும் தராசுகளை சோதனைக்குட்படுத்த விசேட நடவடிக்கை!

Wednesday, June 9th, 2021
நடமாட்டக் கட்டுப்பாடுக் காலப்பகுதியில், நடமாடும் வர்த்தகத்தில் ஈடுபடும் வர்த்தகர்கள் பயன்படுத்தும் தராசுகளை சோதனைக்கு உட்படுத்த விசேட நடவடிக்கை... [ மேலும் படிக்க ]

ஏப்ரல் 21 தாக்குதல் பெயரில் பணமோசடி – அவதானமாக இருக்குமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எச்சரிக்கை!

Wednesday, June 9th, 2021
குற்றப் புலனாய்வு திணைக்களம் மற்றும் பயங்கரவாத விசாரணை திணைக்களத்தின் அதிகாரிகள் எனக் கூறி, தொலைபேசிகளுக்கு அழைப்பை ஏற்படுத்தி அச்சுறுத்தல் விடுத்து பணம் பறிக்கும் மோசடி... [ மேலும் படிக்க ]

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2 இலட்சத்து 10 ஆயிரத்தைக் கடந்தது!

Wednesday, June 9th, 2021
கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா தொற்றால் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்த 637ஆக பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதையடுத்து  நாட்டில் கொரோனா... [ மேலும் படிக்க ]