கடந்த வாரத்துடன் ஒப்பிடும்போது உயிரிழப்புகளும் நோயளர்கள் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது – சுதர்சினி பெர்ணான்டோபுள்ளே!
Thursday, June 10th, 2021
போக்குவரத்து கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ள போதிலும் கொரோனா தொடர்பான உயிரிழப்புகளும் நோயாளிகள் எண்ணிக்கையும் குறைவடையவில்லை என இராஜாங்க அமைச்சர் சுதர்சினிபெர்ணான்டோ புள்ளே தெரிவித்துள்ளார்.
ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கையில் இதனை தெரிவித்துள்ள அவர், கடந்த வாரத்துடன் ஒப்பிடும்போது உயிரிழப்புகளும் நோயளர்கள் எண்ணிக்கையும் இவ்வாராம் அதிகரித்துள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
யாழ் மாநகர சபைக்கு மும்முனைப் போட்டி : அதிகாரத்தை கைப்பற்ற இரகசிய வாக்கெடுப்பு!
பி.சி.ஆர் இயந்திரங்களை உடனடியாக கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி!
இன்று இரவுமுதல் மின் உற்பத்தி நிலையங்களுக்கு தேவையான எண்ணெய் வழங்கப்படும் - எரிசக்தி அமைச்சு அறிவிப்...
|
|
|


