சார்க் கைவினைத் தொழிற்துறை இலங்கையில்!
Sunday, April 7th, 2019
சார்க் கைவினைத் தொழிற்துறையை அபிவிருத்தி செய்வதற்கான மத்திய நிலையம் இலங்கையில் அமைக்கப்படவுள்ளது.
சார்க் வர்த்தக மற்றும் கைத்தொழில் சபை அனைத்து அங்கத்துவ நாட்டிலும் சார்க் அபிவிருத்தி நிலையத்தில் ஒத்துழைப்புடன் கைவினை கிராமங்களை அமைப்பதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் சார்க் வலயத்தில் குறைந்த வருமானத்தைக் கொண்ட பயனாளிகளான கலைஞர்களின் சேமநலன்களை மேம்படுத்துவதற்கு தேவையான ஒத்துழைப்பை வழங்குவதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
மேலும் 511 இலங்கையர்கள் நாடு திரும்பினர்!
டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு செல்லவில்லை என்றால், ஒரு நாடாக முன்னேற முடியாது - பல்கலைக்கழக மானியங்கள்...
அறிவிப்புகள் செய்திகள் குறித்து அதிக அவதானம் செலுத்துங்கள் - நீரியல் வளங்கள் திணைக்களம்வலியுறுத்து!
|
|
|


