கொழும்பில் திடீரென தீப் பற்றிய அடுக்குமாடி கட்டிடம்!

Wednesday, June 9th, 2021

கொழும்பு புறக்கோட்டை – டேம் வீதியில் உள்ள 5 மாடிக் கட்டிடமொன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

இந்த தீப்பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக 3 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தீயணைப்பு படைப்பிரிவு தெரிவித்துள்ளது.

தீப்பரவலுக்கான காரணம் இதுவரையில், கண்டறியப்படாதநிலையில், விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன

Related posts:

கொள்ளுப்பிட்டி அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களுக்கு தலா 05 இலட்சம் நிதியுதவி -நடவடிக்கை எடுக்குமாறு ஜனா...
உயர்தரத்திலான தேயிலை உரம் சந்தை விலையை விட குறைவாக தேயிலை வழங்கப்படும் - அமைச்சர் மஹிந்த அமரவீர தெ...
கிராம சேவகர்களின் பிரச்னைகளைத் தீர்ப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது - ஜனாதிபதியின் சி...

இலங்கையில் பொருளாதார சவால்களைத் தணிப்பதற்கு தொடர்ந்தும் ஆதரவளிக்குமாறு சீன அரசாங்கத்திடம் வெளிவிவகார...
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் சீனா விஜயம் - சீன அதிபர் ஜின்பிங்குடனான சந்திப்பு மிகவும் முக்கியத்துவ...
ஜனாதிபதி தேர்தல் - எதிர்வரும் 20 ஆம் திகதி மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்க அலுவலகத்தை மூடுவதற்குத...