முக்கிய செய்தி

பூர்வீக நிலங்களைக் கோரி மயிலிட்டி மக்கள் 17 ஆவது வாரமாகத் தொடரும் நில மீட்புப் போராட்டம்!

Friday, August 14th, 2026
.....வலிகாமம் வடக்கு மயிலிட்டிப் பகுதியில் இராணுவத்தினரின் ஆக்கிரமிப்பில் உள்ள தமது பூர்வீகக் காணிகளை விடுவிக்கக் கோரி காணி உரிமையாளர்களினால் முன்னெடுக்கப்பட்டு வரும் நில மீட்புப்... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கான  அமெரிக்கத் தூதுவராக எரிக் மேயர் அதிகாரப்பூர்வமாகப் பதவியேற்பு!

Thursday, August 13th, 2026
....இலங்கைக்கான அடுத்த அமெரிக்கத் தூதுவராக எரிக் மேயர் அதிகாரப்பூர்வமாகப் பதவியேற்றுக் கொண்டுள்ளார். வோஷிங்டனில் அமைந்துள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில் இந்த பதவியேற்பு... [ மேலும் படிக்க ]

iPhone பயனர்களுக்கு இலங்கை கணினி அவசர பதிலளிப்பு மன்றம் விடுத்த எச்சரிக்கை!

Wednesday, August 12th, 2026
.......iPhone பயன்படுத்தும் நபர்களின் WhatsApp கணக்குகளை இலக்குவைத்து மேற்கொள்ளப்படும் புதிய சைபர் தாக்குதல் தொடர்பில் இலங்கை கணினி அவசர பதிலளிப்பு மன்றம் (Sri Lanka CERT) பொதுமக்களுக்கு எச்சரிக்கை... [ மேலும் படிக்க ]

நாடு முழுவதும் சோதனை – 431 தரமற்ற மோட்டார் சைக்கிள் தலைக்கவசங்கள் பறிமுதல்!

Sunday, August 9th, 2026
.....நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட  சோதனைகளின் போது மொத்தம் 431 தரமற்ற மோட்டார் சைக்கிள் தலைக்கவசங்கள் நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்தத் தரமற்ற... [ மேலும் படிக்க ]

நாளை மறுதினம் தரம்  5 புலமைப் பரிசில் பரீட்சை – ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி!

Friday, August 7th, 2026
...2026 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நாளை மறுதினம் நடைபெறவுள்ளது. நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள 2,723 பரீட்சை நிலையங்களில் புலமைப்பரிசில் பரீட்சை நடைபெறவுள்ளது இதில்... [ மேலும் படிக்க ]

வலி வடக்கு தவிசாளர்  சுகிர்தனை அச்சுறுத்திய பொலிஸார் – எழுத்து மூலம் பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கு முறைப்பாடளிக்க நடவடிக்கை!

Friday, August 7th, 2026
...வலிகாமம் வடக்கு பிரதேச சபைக்கு எதிராக பலாலி பொலிசார் தொடர்ந்த வழக்கு மல்லாகம் நீதிவான் நீதிமன்றால் தள்ளுபடி செய்யப்பட்டு பிரதேச சபை தவிசாளர் மற்றும் செயலாளர் ஆகியோர் வழக்கில்... [ மேலும் படிக்க ]

“நல்லூரான் வடக்கு வாசல் வளைவு” வைபவ ரீதியாக திறந்து வைப்பு!

Thursday, August 6th, 2026
......வரலாற்று பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் - நல்லூர் கந்தசுவாமி  ஆலயத்தின் பெருமையை மெருகூட்டும் வகையில் வடக்கு வாசலில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள “நல்லூரான் வடக்கு வாசல் வளைவு” வைபவ... [ மேலும் படிக்க ]

வளிமண்டலக் காற்று மாசு – இலங்கையில் வருடாந்தம்  7,000 மரணங்கள் –  சுகாதாரப் பிரிவினர் தகவல்!

Thursday, August 6th, 2026
......வளிமண்டலக் காற்று மாசுபாடு காரணமாக இலங்கையில் வருடாந்தம் சுமார் 7,000 மரணங்கள் சம்பவிப்பதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். காற்றிலுள்ள பல்வேறு தீங்கிழைக்கும் நுண் துகள்களே... [ மேலும் படிக்க ]

24 சட்டவிரோத சூதாட்ட இணையதளங்களுக்கு இலங்கையில் தடை!

Wednesday, August 5th, 2026
.....இலங்கையில் உரிய அனுமதிப் பத்திரங்கள் இன்றி இயங்கி வந்த 24 சட்டவிரோத இணையவழி சூதாட்ட இணையதளங்களுக்கானஅணுகலை (Access), இலங்கை அரசாங்கம் முடக்கியுள்ளது. டிஜிட்டல் பொருளாதார அமைச்சால் இந்த... [ மேலும் படிக்க ]

இடமாற்ற நடவடிக்கைகளைத் துரிதமாக மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தும் வடக்கு மாகாண ஆளுநர்!

Wednesday, August 5th, 2026
.....வடக்கு மாகாண ஆசிரியர் இடமாற்றக் கொள்கை மாகாணப் பொதுச் சேவை ஆணைக்குழுவிடமிருந்து கிடைக்கப்பெற்று அனுமதிக்கப்பட்டவுடன், அடுத்த ஆண்டுக்கான இடமாற்ற நடவடிக்கைகளைத் துரிதமாக... [ மேலும் படிக்க ]