iPhone பயனர்களுக்கு இலங்கை கணினி அவசர பதிலளிப்பு மன்றம் விடுத்த எச்சரிக்கை!

Wednesday, August 12th, 2026


…….
iPhone பயன்படுத்தும் நபர்களின் WhatsApp கணக்குகளை இலக்குவைத்து மேற்கொள்ளப்படும் புதிய சைபர் தாக்குதல் தொடர்பில் இலங்கை கணினி அவசர பதிலளிப்பு மன்றம் (Sri Lanka CERT) பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

iPhone பயனர்கள் தங்களது WhatsApp கணக்குகளின் பாதுகாப்பு தொடர்பில் அவதானமாக இருக்குமாறும், சந்தேகத்திற்கிடமான செய்திகள், இணைப்புகள் அல்லது கோரிக்கைகளைத் திறப்பதைத் தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், WhatsApp மற்றும் iPhone மென்பொருட்களை சமீபத்திய பதிப்புகளுக்கு புதுப்பித்து வைத்திருப்பது உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

000



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106