முக்கிய செய்தி

அமுலுக்கு வந்தது 25000 ரூபா தண்டப்பணம்!

Thursday, November 2nd, 2017
வீதிச் சட்ட மீறல்களுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட 25,000 ரூபா தண்டப்பண சட்டம் நேற்று(01)முதல் அமுலாவதாக வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை தெரிவித்துள்ளது. இதற்கான வர்த்தமானி அறிவிப்பு... [ மேலும் படிக்க ]

அற்ப சிந்தனையாளர்கள் நாட்டை தீயிடுவதற்கு இடம் அளிக்ககூடாது – இராஜாங்க அமைச்சர் டிலான்!

Thursday, November 2nd, 2017
புதிய அரசியல் யாப்பு ஒன்றுக்காக புதிய பாதையில் பிரவேசத்திற்கான பயணத்தை மேற்கொள்ளவேண்டும் என்று நெடுஞ்சாலைகள் இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். அரசியல் யாப்பின்... [ மேலும் படிக்க ]

தேர்தலுக்கான வேட்பு மனு கோரல் டிசம்பர் மாதம் 11 முதல் 20ஆம் திகதிக்கு இடையில் – தேர்தல் ஆணைக்குழு!

Thursday, November 2nd, 2017
உள்ளூராட்சி தேர்தலுக்கான வேட்பு மனு கோரலை டிசம்பர் மாதம் 11ஆம் திகதிக்கும் முதல் 20ஆம் திகதிக்கும் இடையில் மேற்கொள்ள தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாக... [ மேலும் படிக்க ]

உள்ளூராட்சி தேர்தல் தொடர்பான வர்த்தமானியில் கைச்சாத்திட்டுள்ளார் அமைச்சர் பைஷர் முஸ்தப்பா!

Wednesday, November 1st, 2017
உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் தொடர்பான வர்த்தமானியில் உள்ளூராட்சி மன்ற மற்றும் மாகாணசபைகள் அமைச்சர் அமைச்சர் பைஷர் முஸ்தபா கைச்சாத்திட்டுள்ளார். குறித்த வர்த்தமானி அறிவித்தலில்... [ மேலும் படிக்க ]

அரியாலை இளைஞன்  படுகொலை – ஆதாரங்கள் மீட்பு!

Wednesday, November 1st, 2017
அரியாலை, மணியம்தோட்டம் பகுதியில் இளைஞரொருவர் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பான விசாரணைகளை கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு... [ மேலும் படிக்க ]

என்றுமில்லாத வகையில் கார்பன் டை ஆக்சைடின் அளவு அதிகரிப்பு!

Wednesday, November 1st, 2017
வளிமண்டலத்தில் கார்பன்-டை-ஆக்சைடின் (CO2) அளவு புதிய உயரத்தை எட்டியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. உலகளவில் கடந்த 2016 ஆம் ஆண்டு... [ மேலும் படிக்க ]

நியூயோர்  தாக்குதலில் 8 பேர் பலி!

Wednesday, November 1st, 2017
நியூயோர்க் நகரில் நடத்தப்பட்ட சந்தேகத்துக்குரிய தாக்குதலில் குறைந்த பட்சம் 8 பேர் பலியாகினர் என செய்திகள் வெளியாகியுள்ளன. நியூயோர்க் - கீழ் மென்ஹாட்டன் பகுதியில் உள்ள மிதிவண்டிப்... [ மேலும் படிக்க ]

சிறுவர்கள் மீதான துஷ்பிரயோகம் வடமாகாணத்தில் குறைவடைந்துள்ளது.!

Wednesday, November 1st, 2017
  சிறுவர்கள் மீதான பாலியல் வதை மற்றும் உடல் ரீதியான துன்புறுத்தல்கள் வடக்கு மாகாணத்தில் நான்கில் ஒரு வீதமாக நடப்பு ஆண்டில் குறைவடைந்துள்ளது என்று மாகாண சிறுவர் நன்நடத்தை... [ மேலும் படிக்க ]

புதிய அரசியலமைப்பு தொடர்பில் 3 படிமுறைகள்  – ஜனாதிபதி !

Wednesday, November 1st, 2017
முன்மொழியப்பட்டுள்ள புதிய அரசியலமைப்பில் காணப்படும் சில தவறான அபிப்பிராயங்களை நீக்கும் பொருட்டு எதிர்காலத்தில் 03 படிமுறைகளை நடைமுறைப்படுத்த எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால... [ மேலும் படிக்க ]

நிறைவேற்று அதிகாரத்தை நீக்க சு.க ஒரு போதும் இடமளிக்காது

Wednesday, November 1st, 2017
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கு சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஒரு போதும் இடமளிக்காது என்று அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார். பௌத்த சமயத்துக்கான... [ மேலும் படிக்க ]