உள்ளூராட்சி தேர்தல் தொடர்பான வர்த்தமானியில் கைச்சாத்திட்டுள்ளார் அமைச்சர் பைஷர் முஸ்தப்பா!

Wednesday, November 1st, 2017

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் தொடர்பான வர்த்தமானியில் உள்ளூராட்சி மன்ற மற்றும் மாகாணசபைகள் அமைச்சர் அமைச்சர் பைஷர் முஸ்தபா கைச்சாத்திட்டுள்ளார்.

குறித்த வர்த்தமானி அறிவித்தலில் அமைச்சர் சற்றுமுன்னர் கைச்சாத்திட்டுள்ளார்.  இதனிடையே நுவரெலியா, அம்பகமுவ முதலான இரண்டு பிரதேசசபைகளை நோர்வூட், கொட்டகலை, அக்கரபத்தனை மற்றும் மஸ்கெலியா என்ற மேலும் நான்கு பிரதேசசபைகளாக அதிகரிக்க நேற்றைய தினம் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
faizer-musthafa



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106