முக்கிய செய்தி

வேகக்கட்டுப்பாட்டு கருவிகள் மூலம் விபத்துக்கள் தவிர்க்கப்படுகின்றது – பெருந்தெருக்கள் அபிவிருத்தி அதிகார சபை!

Sunday, February 25th, 2018
அதிவேக பாதைகளில் பொருத்தப்பட்டுள்ள வேகக்கட்டுப்பாட்டு கருவிகள் மூலம் விபத்துக்கள் பெருமளவில் தவிர்க்கப்படுவதாக புள்ளிவிபரங்கள் வெளியாகியுள்ளன. தென்னிலங்கை அதிவேக பாதை,... [ மேலும் படிக்க ]

வரட்சியான காலநிலையால் 3 இலட்சத்திற்கதிகமான மக்கள் பாதிப்பு!

Sunday, February 25th, 2018
நிலவும் வரட்சி காலநிலையால் நாட்டின் 5 மாவட்டங்களில் 2 லட்சத்து 90 ஆயிரம் பேருக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அநுராதபுரம், பொலன்னறுவை, புத்தளம், மன்னார் மற்றும்... [ மேலும் படிக்க ]

குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மூன்று அமைச்சர்களிடம் விசாரணை?

Sunday, February 25th, 2018
மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பில் மூன்று முக்கிய அமைச்சர்களிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விரைவில் விசாரணை  நடத்த  உள்ளனர். இந்த அமைச்சர்களை குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு... [ மேலும் படிக்க ]

சமூக வலைத்தளங்களை உபயோகிப்போருக்கு ஓர் எச்சரிக்கை!

Sunday, February 25th, 2018
சமூக வலைத்தளங்களின் மூலம் அறிமுகமில்லாதவர்களின்  நட்பை ஏற்படுத்தி நிதி மோசடி மேற்கொள்வது தொடர்பில் அவதானமாக இருக்குமாறு கணினி அவசர பதிலளிப்பு மையம்அறிவுறுத்தியுள்ளது. கடந்த... [ மேலும் படிக்க ]

வாகனங்களுக்கான இலக்கத் தகடுகளின் நீளத்தைக் குறைக்க நடவடிக்கை!

Saturday, February 24th, 2018
நவீன வாகனங்களுக்காக இலக்கத் தகடுகளின் நீளத்தைக் குறைப்பதற்கு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அத்துடன் முன்பக்க இலக்கத் தகட்டுக்கு கட்டணம் அறவிடவும் அரசு தீர்மானித்துள்ளது. இந்தத்... [ மேலும் படிக்க ]

உடற் பரிசோதனையின் பின்னரே தலைமைத்துவப் பயிற்சி – கல்வி அமைச்சர் !

Saturday, February 24th, 2018
அதிபர்களுக்கான தலைமைத்துவ பயிற்சியை ஒரு சில சம்பவங்களுக்காக நிறுத்த வேண்டியதில்லை. அம்பாந்தோட்டையில் அதிபர் ஒருவர் தலைமைத்துவப் பயிற்சியின் போது உயிரிழந்தமை தொடர்பில் துரித... [ மேலும் படிக்க ]

கச்சத்தீவு திருவிழாவிற்கு செல்ல தமிழக கடற்றொழிலாளர்களுக்கு அனுமதி மறுப்பு!

Friday, February 23rd, 2018
கச்சத்தீவு திருவிழாவிற்கு நாட்டுப் படகில் செல்ல தமிழக கடற்றொழிலாளர்களுக்கு அனுமதி இல்லை என உயர்நீதிமன்றம் மதுரை கிளை தீர்ப்பு வழங்கி உள்ளது. கச்சத்தீவு அந்தோனியார் ஆலய... [ மேலும் படிக்க ]

அனுமதிக்கான கட்டணத்தை இரண்டு தவணையில் செலுத்தலாம் –  இணையம்!

Friday, February 23rd, 2018
யாழ்ப்பாண மாவட்ட தனியார் பேருந்துகளின் வருடாந்த பாதை அனுமதிக்கான புதிய கட்டணம் முதல் 6 மாத காலத்துக்குள் 4 ஆயிரம் ரூபா செலுத்தவும் அடுத்த 3 மாத காலத்துக்குள் 3 ஆயிரத்து 500 ரூபாவைச்... [ மேலும் படிக்க ]

வட்டி, கடன் திட்டங்களை எதிர்த்து செவ்வாயன்று கண்டனப் பேரணி!

Friday, February 23rd, 2018
கிராமிய உழைப்பைச் சுரண்டும் கொடிய வட்டி, கடன் திட்டங்களை எதிர்த்து கண்டனப்பேரணி நடத்தப்படவுள்ளது. எதிர்வரும் 27 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முற்பகல் 9 மணிக்கு கூட்டுறவாளர் வீரசிங்கம்... [ மேலும் படிக்க ]

வெற்றிபெற்ற அரச அலுவலர்களுக்கு மாதத்தில் 5 நாள் சம்பளத்துடன் விடுமுறை!

Friday, February 23rd, 2018
உள்ளூராட்சித் தேர்தல்களில் போட்டியிடுவதற்காக தத்தமது திணைக்களங்கள் ஊடாக சம்பளமற்ற லீவினைப் பெற்று வெற்றிபெற்ற அரச அலுவலர்களுக்கு உள்@ராட்சி சபை கடமையின் நிமித்தம் மாதத்தில்... [ மேலும் படிக்க ]