சமூக வலைத்தளங்களை உபயோகிப்போருக்கு ஓர் எச்சரிக்கை!

Sunday, February 25th, 2018

சமூக வலைத்தளங்களின் மூலம் அறிமுகமில்லாதவர்களின்  நட்பை ஏற்படுத்தி நிதி மோசடி மேற்கொள்வது தொடர்பில் அவதானமாக இருக்குமாறு கணினி அவசர பதிலளிப்பு மையம்அறிவுறுத்தியுள்ளது.

கடந்த தினங்களில் இது தொடர்பில் பல்வேறு சம்பவங்கள் பதிவாகி உள்ளதாக கணினி அவசர பதிலளிப்பு மையத்தின் சிரேஷ்ட தகவல் தொழில்நுட்ப பொறியியலாளர் ரொஷான்சந்திரகுப்தா தெரிவித்துள்ளார்.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106