முக்கிய செய்தி

பேருந்து கட்டணங்கள் தொடர்பில் குழப்பநிலை!

Monday, May 28th, 2018
நாட்டில் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டமையைத் தொடர்ந்து பேருந்துக் கட்டணங்களிலும் மாற்றங்கள் ஏற்பட்டன. இந்நிலையில் 12.56 வீதத்தினால் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டும்... [ மேலும் படிக்க ]

சீரற்ற காலநிலையால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு! 

Monday, May 28th, 2018
நாட்டில் நிலவிய அசாதாரண காலநிலை காரணமாக இதுவரையில் 23 பேர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. குறித்த அனர்த்தங்களின்... [ மேலும் படிக்க ]

வளிமண்டலத்தில் அதிகரிக்கிறது காபனீரொட்சைட்:  வெளியானது அதிர்ச்சி தகவல்!

Monday, May 28th, 2018
காபனீரொட்சைட் வாயுவின் செறிவு நாளுக்கு நாள் வளிமண்டலத்தில் வெகுவாக அதிகரித்து வருகின்றது. இவ் வாயு அதிகரிப்பினால் பல்வேறு சுற்றுச்சூழல் பாதிப்புக்கள் ஏற்படும் என ஏற்கணவே... [ மேலும் படிக்க ]

பயிர்ச்செய்கைக்கு தரிசு நிலங்களை பயன்படுத்த முயற்சி!

Monday, May 28th, 2018
காலி மாவட்டத்தில் தரிசு நிலங்களை பயிர்ச்செய்கைக்காக பிரித்துக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாற்பது ஹெக்டயருக்கு 400 புசல் உள்நாட்டு விதைநெல்லை 521... [ மேலும் படிக்க ]

தமிழ் இளைஞர்களுக்கு கிடைத்த வாய்ப்பு!

Sunday, May 27th, 2018
இராணுவம் சாராத வேலைகளுக்கு 150 தமிழ் இளைஞர்கள் யாழ். கட்டளை தலைமையகத்தால் ஆட்சேர்ப்பு செய்யப்பட உள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது. இந்த ஆட்சேர்ப்பு நடவடிக்கை இராணுவத்தின் யாழ். மாவட்ட... [ மேலும் படிக்க ]

அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்ட நிதி நிறுவனங்களில் கடனைப்பெற்றுக்கொள்ளவும் – மத்திய வங்கி !

Sunday, May 27th, 2018
நிதி நிறுவனங்கள் மூலம் கடன்களை பெற பொது மக்கள் நாடுகின்றபோது தாம் பெறுகின்ற கடன்கள் அங்கீகரிக்கப்பட்ட நிதி நிறுவனங்கள் மூலம்தான் பெறப்படுகின்றதா என்று பரிசிலித்து கொண்டு கடனைப்... [ மேலும் படிக்க ]

இழப்பீடு வழங்க கேம்பிரிட்ஜ் அனலிடிகா மறுப்பு!

Sunday, May 27th, 2018
பேஸ்புக் பயனாளிகளின் தகவல்களை கசிய விட்ட பிரச்னையில் பயனாளிகளுக்கு இழப்பீடு வழங்கப்படாது என பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. பேஸ்புக் பயனாளிகளின் தகவல்களை அரசியல் கட்சிகளுக்கு... [ மேலும் படிக்க ]

கல்விப் பணிப்பாளர்களுக்கான விண்ணப்பங்கோரலை நிறுத்தவும் – யாழ். மேல்நீதிமன்று மனு!

Saturday, May 26th, 2018
யாழ்ப்பாண வலயக் கல்விப் பணிப்பாளர் வடக்கு மாகாண மேலதிக கல்விப் பணிப்பாளர் ஆகிய பதவிகளுக்கு வடக்கு மாகாண தலைமைச் செயலாளரால் விடுக்கப்பட்ட விண்ணப்பங் கோரலை இரத்துச் செய்ய... [ மேலும் படிக்க ]

இலங்கை , மாலைதீவுகளுக்கான அமெரிக்காவின் புதிய தூதுவர் நியமனம்!

Friday, May 25th, 2018
இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான அமெரிக்காவின் புதிய தூதுவராக எலெய்னா பீஷ டெப்லிட்ஸ் ஐ அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பரிந்துரைத்துள்ளார் என சர்வதேச ஊடகங்கள்... [ மேலும் படிக்க ]

அசாதாரண வானிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

Friday, May 25th, 2018
நாட்டில் நிலவும் அசாதாரண வானிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மையம் தெரிவித்துள்ளது. வெள்ளப்பெருக்கினாலேயே அதிக மரணங்கள்... [ மேலும் படிக்க ]