பயிர்ச்செய்கைக்கு தரிசு நிலங்களை பயன்படுத்த முயற்சி!

Monday, May 28th, 2018

காலி மாவட்டத்தில் தரிசு நிலங்களை பயிர்ச்செய்கைக்காக பிரித்துக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாற்பது ஹெக்டயருக்கு 400 புசல் உள்நாட்டு விதைநெல்லை 521 பயனாளிகளுக்கு வழங்க தென்மாகாண விவசாயத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்காக 54 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.19 பிரதேச செயலகப் பிரிவுகளில் இந்தச் செயற்றிட்டம் முன்னெடுக்கப்படுகின்றது



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106