நடுவானில் கடும் காற்றுக் கொந்தளிப்பு -வானூர்தியில் பயணித்த 27 பேர் காயம்!
Wednesday, August 5th, 2026
தாய்லாந்தின் புகெட் தீவிலிருந்து டெல்லி நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த ஏர் இந்தியா வானூர்தி (AI2379) நடுவானில் திடீரென ஏற்பட்ட கடும் காற்றுக் கொந்தளிப்பு காரணமாகக் குலுங்கியதில் 13... [ மேலும் படிக்க ]


