செய்திகள்

அணை உடைப்பு – பலி எண்ணிக்கை 40 ஆக உயர்வு!

Monday, January 28th, 2019
பிரேசில் நாட்டின் புரு மாடின்கோ நகரம் அருகே தனியாருக்கு சொந்தமான இரும்புத்தாது சுரங்கம் உள்ளது. அங்கு ஒரு அணைக்கட்டு பயன்படுத்தப்படாமல் இருந்தது. கடந்த வெள்ளிக்கிழமை இரவு அந்த... [ மேலும் படிக்க ]

யாழில் ஆவா குழு உறுப்பினர்கள் மூவர் கைது!

Monday, January 28th, 2019
யாழ்ப்பாணம் பகுதியில் ஆவா குழு உறுப்பினர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவிக்கின்றார். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 2 வாள்களும்... [ மேலும் படிக்க ]

சப்ராஸ் அகமதுவிற்கு நான்கு போட்டிகளில் விளையாட தடை விதித்தது ஐ.சி.சி!

Monday, January 28th, 2019
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தென்ஆபிரிக்காவிற்கு சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. டர்பனில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற 2 ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில்  பாகிஸ்தான்... [ மேலும் படிக்க ]

விமானம் – ஹெலிகாப்டர் மோதி கோர விபத்து – 7 பேர் பலி!

Monday, January 28th, 2019
ஹெலிகாப்டரும் பயிற்சி விமானமும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இத்தாலியின் ஆல்ப்ஸ் மலைப் பகுதியில்... [ மேலும் படிக்க ]

தேசிய தினத்தை முன்னிட்டு விசேட போக்குவரத்து ஒழுங்குகள்!

Monday, January 28th, 2019
சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெறும் இராணுவ அணிவகுப்பு ஒத்திகை தற்போது இடம்பெற்று வருகின்றன. இந்நிலையில், ஜனவரி 31 மற்றும் பெப்ரவரி 01, 02, 03 ஆம் திகதிகளிலும் ஒத்திகைகள் இடம்பெறுவதன்... [ மேலும் படிக்க ]

போதைப்பொருள் ஒழிப்பு – திறமைகளை வெளிக்காட்டிய அதிகாரிகளுக்கு சிறப்பு விருது!

Monday, January 28th, 2019
போதைப்பொருள் ஒழிப்பு வேலைத்திட்டத்தில் விசேட திறமைகளை வெளிக்காட்டிய அதிகாரிகளுக்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இன்று(28) பாராட்டு விழா நடைபெறவுள்ளது. சட்டவிரோத... [ மேலும் படிக்க ]

இலங்கையை வென்றது ஆஸி!

Saturday, January 26th, 2019
இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி இன்னிங்ஸ் மற்றும் 40 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.   குறித்த போட்டி பிரிஸ்பேனில்... [ மேலும் படிக்க ]

வலயக் கல்விப் பணிமனைகளை அதிகரிக்க தீர்மானம் – கல்வி அமைச்சர்!

Saturday, January 26th, 2019
தொகுதி வாரியான கல்விப் பணிமனைகளை நீக்கி, வலயக் கல்விப் பணிமனைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். நாட்டில் 98... [ மேலும் படிக்க ]

சீனாவின் சிமெந்து உற்பத்தி நிறுவனம் ஹம்பாந்தோட்டையில்!

Saturday, January 26th, 2019
சீன நாட்டு சிமெந்து உற்பத்தி நிறுவனம் ஒன்று ஹம்பாந்தோட்டை ஏற்றுமதி வலயத்தில் தொழிற்சாலை ஒன்றை ஆரம்பிக்கவுள்ளது. சீமெந்து உற்பத்தி நிறுவனமொன்று இலங்கை சந்தையில் நேரடியாகப்... [ மேலும் படிக்க ]

தேயிலை உற்பத்தி 4 மில்லியன் கிலோவால் வீழ்ச்சி!

Saturday, January 26th, 2019
கடந்த ஆண்டு தேயிலை உற்பத்தி 4 மில்லியன் கிலோவால் வீழ்ச்சி அடைந்துள்ளது. 2017ஆம் ஆண்டில் 307 மில்லியன் கிலோ மொத்த தேயிலை உற்பத்தியாக பதிவாகியிருந்தது. ஆனால் கடந்த வருடத்தில் மொத்த தேயிலை... [ மேலும் படிக்க ]