யாழில் ஆவா குழு உறுப்பினர்கள் மூவர் கைது!
Monday, January 28th, 2019
யாழ்ப்பாணம் பகுதியில் ஆவா குழு உறுப்பினர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவிக்கின்றார்.
கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 2 வாள்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
Related posts:
தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் ஊடகவியலாளர் அமரர் நவரட்ணராஜா ஞாபகார்த்த நினைவஞ்சலி நிகழ்வு!
யாழ்.வலயப் பாடசாலைகள் மறு அறிவித்தல் வரை பூட்டு!
G77 மற்றும் சீன உச்சி மாநாட்டில் உரையாற்றுவதற்காக ஜனாதிபதி கியூபாவிற்கு விஜயம்!
|
|
|


