சீனாவின் சிமெந்து உற்பத்தி நிறுவனம் ஹம்பாந்தோட்டையில்!
Saturday, January 26th, 2019
சீன நாட்டு சிமெந்து உற்பத்தி நிறுவனம் ஒன்று ஹம்பாந்தோட்டை ஏற்றுமதி வலயத்தில் தொழிற்சாலை ஒன்றை ஆரம்பிக்கவுள்ளது.
சீமெந்து உற்பத்தி நிறுவனமொன்று இலங்கை சந்தையில் நேரடியாகப் பிரவேசிக்கும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும் என அபிவிருத்தி மூலோபாய, சர்வதேச வர்த்தக அமைச்சர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.
இலங்கையில் சீமெந்து உற்பத்தியாளர்கள் இருந்த போதிலும், உள்ளூர் தேவையை நிறைவேற்றக் கூடிய 55 சதவீத சீமெந்து இறக்குமதி செய்யப்படுகிறது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Related posts:
வெளியானது இலங்கையின் புதிய வரைபடம்!
வழமைக்கு திரும்பியது யாழ்ப்பாணம் கொழும் புகையிரத சேவை - யாழ் பிரதம புகையிரத அதிபர் ரி.பிரதீபன் தெரி...
இரட்டைக் குடியுரிமை உள்ளவர்கள் யார் என்பதைக் கண்டறிய சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனல் நடவடிக்கை!
|
|
|


