All posts by editor1

பாடசாலை கல்வியில் செயற்கை நுண்ணறி – கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவிப்பு!

Wednesday, August 9th, 2023
2022 ஆம் ஆண்டு பாரிஸில் நடைபெற்ற யுனெஸ்கோ மாநாட்டின் பிரதான கருப்பொருள் கல்வியின் டிஜிட்டல் மயமாக்கல், அதாவது தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் கல்வியை... [ மேலும் படிக்க ]

அமைச்சர்களின் இல்லங்களை சுற்றிவளைக்க திட்டம் – தேசிய புலனாய்வுப் பிரிவுக்கு தகவல் கிடைத்திருந்ததாக அமைச்சரவையில் ஜனாதிபதி தெரிவிப்பு!

Wednesday, August 9th, 2023
நாட்டில் கடந்த வருடம் இடம்பெற்றதைப் போன்று இன்னுமொரு கலவரத்தை ஏற்படுத்த, அந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட சிலரும் எதிர்க்கட்சியுடன் தொடர்புடையோரும் திட்டமிட்டிருந்ததாக தேசிய... [ மேலும் படிக்க ]

கடும் வறட்சி – நீர் ஆதாரங்கள் மாசடைவதால் சுகாதார சிக்கல் – குடிநீர் தொடர்பில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை!

Wednesday, August 9th, 2023
நாடளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக எதிர்காலத்தில் நீர் ஆதாரங்கள் மாசடைவதால் வயிற்றுப்போக்கு, உள்ளிட்ட  நோய்கள் பரவும் அபாயம் காணப்படுவதாக அரச வைத்திய அதிகாரிகள்... [ மேலும் படிக்க ]

வவுனியா அரச விதை உற்பத்தி பண்ணை எவருக்கும் இல்லை – வடக்கு ஆளுநர் பி.எம்.எஸ். சார்ள்ஸ் தெரிவிப்பு!

Wednesday, August 9th, 2023
வவுனியா அரச விதை உற்பத்தி பண்ணையை எவருக்கும் கையளிக்கும்  தீர்மானம் இல்லை என வடக்கு மாகாண ஆளுநர் பி.எம்.எஸ். சார்ள்ஸ் தெரிவித்துள்ளார். வவுனியா குடிமக்கள் பேரவை வவுனியா அரச விதை... [ மேலும் படிக்க ]

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்விற்கு ஜனாதிபதி நிதியத்திலிருந்து ஒதுக்கீடு – காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் தெரிவிப்பு!

Wednesday, August 9th, 2023
முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்விற்கு ஜனாதிபதி நிதியத்திலிருந்து நிதி கிடைக்கவுள்ளதாக காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் தெரிவித்துள்ளது. முல்லைத்தீவு -... [ மேலும் படிக்க ]

வருடாந்த வட்டி வீதம் குறைந்தபட்சம் 09 வீதமாக தொடர்ந்தும் பேணுவதற்கு ஊழியர் சேமலாப நிதியச் சட்டத்தில் திருத்தம் செய்ய அமைச்சரவை அனுமதி!

Wednesday, August 9th, 2023
2026 ஆம் ஆண்டு வரையிலான பங்களிப்புகளுக்கான வருடாந்த வட்டி வீதம் குறைந்தபட்சம் 09 வீதமாக தொடர்ந்தும் பேணுவதற்கு ஊழியர் சேமலாப நிதியச் சட்டத்தில் திருத்தம் செய்ய அமைச்சரவை அனுமதி... [ மேலும் படிக்க ]

யாழ் மாநகர பகுதி குளங்கள் மற்றும் கழிவுநீர் வாய்க்கால்களின் நிலைமைகள் தொடர்பில் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவரின் இணைப்பாளர் சாந்தாதேவி கள ஆய்வு!

Tuesday, August 8th, 2023
யாழ் மாநகரசபை ஆழுகைக்குள் இருக்கும் குளங்கள் மற்றும் கழிவுநீர் வாய்க்கால்களின் நிலைமைகள் மற்றும் தூர்வாரப்படவேண்டிய இடங்கள் தொடர்பில் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர்... [ மேலும் படிக்க ]

இணக்க அரசியல் என்பது பிரச்சினைகளை இலகுவாக தீர்ப்பதற்கான பொறிமுறையாக இருக்க வேண்டும். – தொல்லியல் திணைக்களம் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் எடுத்துரைப்பு!

Tuesday, August 8th, 2023
தொல்லியல் திணைக்களத்தின் ஆய்வுகளும் ஆடையாளப்படுதல்களும் இந்த நாட்டில் வாழுகின்ற அனைத்து மக்களினதும் கலாசார தொன்மைகளையும் வரலாறுகளையும் பேணிப் பாதுகாப்பதாக அமைய வேண்டுமே தவிர,... [ மேலும் படிக்க ]

கந்தானை தீப்பரவல் – சுவாசப் பாதிப்பினால் 50 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

Tuesday, August 8th, 2023
கந்தானை பகுதியில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் தீப்பரவல் ஏற்பட்டதையடுத்து புகை காரணமாக ஏற்பட்ட சுவாசக்கோளாறினால் 50 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் ராகம... [ மேலும் படிக்க ]

தனியார்த்துறையின் வட்டி விகிதம் மேலும் குறைக்கப்பட வேண்டும் – மத்திய வங்கியின் ஆளுநர் சுட்டிக்காட்டு!

Tuesday, August 8th, 2023
நாட்டின் உண்மையான பொருளாதாரத்திற்கு நாணய கொள்கையின் பரிமாற்றம் இன்னும் உரிய வகையில் நடைமுறைப்படுத்தப்படவில்லை என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க... [ மேலும் படிக்க ]