All posts by editor1

பொடம் ட்ரோலிங்கை பயன்படுத்தி நாட்டின் மீன் வளத்தை கொள்ளையடிப்பதைத் தடுக்குமாறு கோரி அடிப்படை உரிமை மனு தாக்கல் – வெளிவிவகார அமைச்சை பிரதிவாதியாக பெயரிடுமாறு உயர்நீதிமன்றம் உத்தரவு!

Tuesday, May 7th, 2024
இலங்கை கடற்பரப்பில் தென்னிந்திய மீனவர்கள், பொடம் ட்ரோலிங் எனப்படும் வலையைப் பயன்படுத்தி நாட்டின் மீன் வளத்தை கொள்ளையடிப்பதைத் தடுக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை... [ மேலும் படிக்க ]

யாழ். போதனா வைத்தியசாலை தொடர்பில் பரப்பப்படும் தவறான கருத்து ஒட்டுமொத்த சமூகத்தையும் பாதிக்கும் – பதில் பணிப்பாளர் யமுனானந்தா தெரிவிப்பு!

Tuesday, May 7th, 2024
அதிகரித்த வெப்பத்தால் சுவாச நோய், தோல் நோய்கள் ஏற்படும் அபாயமும் காணப்படுவதுடன் மன அழுத்தமும் ஏற்படும் நிலையுள்ளது உருவாகிவருவதாக எச்சரித்துள்ள யாழ். போதனா வைத்தியசாலையின் பதில்... [ மேலும் படிக்க ]

மாணவி வித்யா கொலை – மனுவை விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட ஐவர் அடங்கிய நீதியரசர்கள் குழுவில் இருந்து ஒருவர் விலகல்!

Tuesday, May 7th, 2024
மாணவி வித்யா கொலை வழக்கில், மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சுவிஸ் குமார் உள்ளிட்ட 5 பேர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட ஐவர் அடங்கிய நீதியரசர்கள்... [ மேலும் படிக்க ]

இலங்கையின் உத்தியோகப்பூர்வ கையிருப்பு ஏப்ரல் மாதம் 9.6 வீதத்தால் அதிகரிப்பு – மத்திய வங்கி தகவல்!

Tuesday, May 7th, 2024
இலங்கையின் உத்தியோகப்பூர்வ கையிருப்பு ஏப்ரல் மாதம் 9.6 வீதத்தால் அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது. இதன்படி, மார்ச் மாதம் 4.96 பில்லியன் டொலராக இருந்த உத்தியோகபூர்வ... [ மேலும் படிக்க ]

திருநெல்வேலியில் பிரபல பூட்சிற்றிக்கு 150,000 ரூபா தண்டம்!

Tuesday, May 7th, 2024
திருநெல்வேலி பொது சுகாதார பரிசோதகர் சஞ்சீவன் தலைமையிலான பொது சுகாதார பரிசோதகர் குழுவினால் கடந்த பெப்ரவரி மாதம் திருநெல்வேலி பகுதியில் உள்ள... [ மேலும் படிக்க ]

இலங்கையில் பொதுக் கல்வியை டிஜிட்டல் முறையில் மாற்றுவதற்கான முன்மொழிவுக்கு சீன அரசாங்கம் உதவி வழங்க இணக்கம்!

Tuesday, May 7th, 2024
இலங்கையில் பொதுக் கல்வியை டிஜிட்டல் முறையில் மாற்றுவதற்கான முன்மொழிவுக்கு இணங்க சீன அரசாங்கம் உதவிகளை வழங்க இணங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கலப்பு கற்றல் முறையை... [ மேலும் படிக்க ]

நாட்டில் மின் கட்டணத்தை மேலும் 20 சதவீதம் குறைக்க பரிந்துரை – துறைசார் மேற்பார்வைக்கான நாடாளுமன்றக் குழு பரிந்துரை!

Tuesday, May 7th, 2024
நாட்டில் மின் கட்டணத்தை மேலும் 20 சதவீதம் குறைக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மின்சார சபையில் கடந்த மூன்று மாதங்களில் 8,200 கோடி ரூபா இலாபம் ஈட்டியுள்ளது. இந்த நிலையில், பொருளாதார... [ மேலும் படிக்க ]

வடக்கின் அபிவிருத்திக்கு முழுமையான ஒத்துழைப்பு – இலங்கைக்கான நோர்வே தூதுவர் ஆளுநரிடம் உறுதியளிப்பு!

Tuesday, May 7th, 2024
வடக்கு மாகாண அபிவிருத்திக்கு தேவையான ஒத்துழைப்புகளை தொடர்ந்து வழங்குவதாக இலங்கைக்கான நோர்வே தூதுவர், ஆளுநரிடம்  தெரிவித்துள்ளார். இலங்கைக்கான நோர்வே தூதுவர் May-Elin Stener, வடக்கு... [ மேலும் படிக்க ]

நாடு முழுவதும் 359 சித்தமருத்துவ மாணவர்கள் உள்ளக பயிற்சிக்காக காத்திருப்பு – சித்த மருத்துவ மாணவகுழுவின் யாழ் பிரதிநிதி வர்ணகுலசிங்கம் பிரவீன் தெரிவிப்பு!

Tuesday, May 7th, 2024
இலங்கை பூராகவும் 359 சித்தமருத்துவ மாணவர்கள் உள்ளக பயிற்சிக்காக காத்திருக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளதாக உள்ளக பயிற்சிக்கு எதிர்பார்க்கும் சித்த மருத்துவ மாணவகுழுவின் யாழ்... [ மேலும் படிக்க ]

வெப்பமான காலநிலை – நீர்ச்சத்து குறைபாடு மற்றும் உஷ்ண அலர்ச்சி ஏற்படும் அபாயம் – விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா எச்சரிக்கை!

Tuesday, May 7th, 2024
இலங்கையில் வெப்பமான காலநிலை நிலவுவதால் நீர்ச்சத்து குறைபாடு மற்றும் உஷ்ண அலர்ச்சி ஏற்படும் அபாயம் உள்ளதாக கொழும்பு ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் தீபால்... [ மேலும் படிக்க ]