All posts by editor1

வானுட்டு தீவில் பாரிய நிலநடுக்கம்!

Wednesday, January 16th, 2019
பசிபிக் பெருங்கடலில் உள்ள வானுட்டு தீவில் 6.6 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்காவின் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் 47 கிலோமீட்டர் (29... [ மேலும் படிக்க ]

சர்வதேச நாணய நிதியத்தின் குழு பெப்ரவரியில் இலங்கைக்கு – அமைச்சர் மங்கள சமரவீர!

Wednesday, January 16th, 2019
சர்வதேச நாணய நிதியத்தின் குழுவொன்று அடுத்த மாதமளவில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர்... [ மேலும் படிக்க ]

இரண்டாவது பரீட்சார்த்த சேவையை மேற்கொண்டது உத்தரதேவி!

Wednesday, January 16th, 2019
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட எஸ் 13 குளிரூட்டப்பட்ட அதிவேக சொகுசு உத்தரதேவி புகையிரதம் கடந்த திங்கட்கிழமை இரண்டாவது பரீட்சார்த்த பயணமாக கொழும்பில் இருந்து புறப்பட்டு... [ மேலும் படிக்க ]

வாக்கெடுப்பில் தெரசா மேயின் பிரக்ஸிட் தோல்வி!

Wednesday, January 16th, 2019
பிரக்ஸிட்டை அமல்படுத்துவது குறித்து பிரிட்டன் பாராளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் தெரசா மேயின் தரப்பு 230 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளது. ஐரோப்பிய யூனியனில்... [ மேலும் படிக்க ]

இந்திய அணி வெற்றி !

Wednesday, January 16th, 2019
அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டியில் இந்திய அணி, 6 விக்கட்டுக்களினால் வெற்றி பெற்றது. அடிலெய்டில் இடம்பெற்ற இந்தப் போட்டியில் முதலில்... [ மேலும் படிக்க ]

மீண்டும் மலேரியா பரவும் அபாயம்!

Wednesday, January 16th, 2019
மலேரியா நோய் மீண்டும் பரவுவதற்கான அறிகுறிகள் உள்ளதாக சுகாதார அமைச்சு எச்சரித்துள்ளது. இந்த நோய் வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் மூலமே இலங்கையில் பரவுவதற்கான சாத்திய கூறுகள்... [ மேலும் படிக்க ]

மீண்டும் அணியில் ப்ராவோ !

Wednesday, January 16th, 2019
மேற்கிந்திய தீவுகள் அணியில், சகலதுறை ஆட்டக்காரர் டேரன் ப்ராவோ 2 வருடங்களின் பின்னர் மீண்டும் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார். கடந்த 2016ஆம் ஆண்டு நொவம்பர் மாதம் இடம்பெற்ற டெஸ்ட் போட்டி... [ மேலும் படிக்க ]

அரச நிறுவனங்களில் தலைவர்களை நியமிப்பது குறித்த இறுதி கலந்துரையாடல் இன்று!

Wednesday, January 16th, 2019
அரச நிறுவனங்களில் தற்போது நிலவும் வெற்றிடங்களுக்கு, தலைவர்களை நியமிப்பது குறித்த இறுதி கலந்துரையாடல் ஒன்று இன்று இடம்பெறவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஜனாதிபதி அலுவலகத்தின்... [ மேலும் படிக்க ]

பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப் புள்ளிகள் மே மாத இறுதியில்!

Wednesday, January 16th, 2019
2018ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைவாக பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப் புள்ளிகள் விபரம் மே மாத இறுதியில் வெளியிடப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு... [ மேலும் படிக்க ]

A/L பரீட்சை மீள்திருத்தம் தொடர்பான விண்ணப்ப இறுதி தினம் இன்று..!

Wednesday, January 16th, 2019
அண்மையில் வெளியான உயர்தர பரீட்சை மீள்திருத்த பணிகள் தொடர்பிலான விண்ணப்பங்கள் பெற்றுக் கொள்ளும் இறுதி தினம் இன்று என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய குறித்த பெறுபேறுகளை விரைவாக... [ மேலும் படிக்க ]