பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப் புள்ளிகள் மே மாத இறுதியில்!
Wednesday, January 16th, 2019
2018ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைவாக பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப் புள்ளிகள் விபரம் மே மாத இறுதியில் வெளியிடப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கல்வியமைச்சினால் உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் மீள்பரிசீலனை வெளியிடப்பட்ட பின்னர் வெட்டுப் புள்ளிகளை வெளியிடும் நடவடிக்கையை ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் மொஹான் சில்வா கூறியுள்ளார்.
Related posts:
ஐ . நாவின் புதிய பொதுச்செயலாளர் தெரிவானார்!
அடிப்படை உரிமை மனு விசாரணை ஜூலை 14இல்!
இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு கோட்டாபய காரணமல்ல – அனுர அரசாங்கம் தெரிவிப்பு!
|
|
|


