வெளிநாட்டு சிறைகளில் 8189 இந்திய கைதிகள் – இந்திய மத்திய வெளியுறவுத்துறை இணை மந்திரி!
Saturday, July 20th, 2019
வெளிநாடுகளில் உள்ள சிறைகளில் 8 ஆயிரத்து 189 இந்திய கைதிகள் இருப்பதாக மத்திய வெளியுறவுத்துறை இணை மந்திரி வி.முரளீதரன் மாநிலங்களவையில் தெரிவித்தார்.
வெளிநாடுகளில் உள்ள சிறைகளில் கடந்த மே 31ம் திகதி நிலவரப்படி, 8 ஆயிரத்து 189 இந்திய கைதிகள் இருப்பதாக மத்திய வெளியுறவுத்துறை இணை மந்திரி வி.முரளீதரன் பாராளுமன்ற மாநிலங்களவையில் தெரிவித்தார்.
இவர்களில் விசாரணை கைதிகளும் அடங்குவர். அதிகஅளவாக, சவுதி அரேபிய சிறைகளில் ஆயிரத்து 811 இந்திய கைதிகள் உள்ளனர்.
இந்த இந்திய கைதிகளுக்கு பொது மன்னிப்பு அல்லது தண்டனை குறைப்பை பெற்றுத்தர தூதரகங்கள் மூலம் மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
கடந்த 2016ம் ஆண்டில் இருந்து இப்போதுவரை, வளைகுடா நாடுகளில் 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட இந்திய கைதிகளுக்கு பொது மன்னிப்பு அல்லது தண்டனை குறைப்பு கிடைத்திருக்கிறது என்றும் வி.முரளீதரன் கூறினார்.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106