இரண்டாவது பரீட்சார்த்த சேவையை மேற்கொண்டது உத்தரதேவி!
Wednesday, January 16th, 2019
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட எஸ் 13 குளிரூட்டப்பட்ட அதிவேக சொகுசு உத்தரதேவி புகையிரதம் கடந்த திங்கட்கிழமை இரண்டாவது பரீட்சார்த்த பயணமாக கொழும்பில் இருந்து புறப்பட்டு காங்கேசன்துறையை சென்றடைந்துள்ளது.
Related posts:
நாம் செய்யும் பணிகள் ஒவ்வொன்றும் மக்கள் மயப்படுத்தப்படவேண்டும் - ஈ.பி.டி.பி.யின் யாழ்.மாவட்ட நிர்வாக...
வடக்கு மாகாண ஆளுநரை சந்தித்தார் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜுலி சங்!
நான் ராஜபக்சக்களின் நண்பன் அல்ல – ஆனால் பெரமுனவின் ஆதரவினை நிராகரித்திருந்தால் இன்று டொலருக்கு நிகரா...
|
|
|


