All posts by editor1

கிணற்றில் விழுந்து சிறுவன் பலி : பருத்தித்துறை இன்பருட்டிப் பகுதியில் சம்பவம்!

Friday, December 13th, 2019
பட்டம் ஏற்றி விளையாடிக் கொண்டிருந்த சிறுவன், கிணற்றில் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக மந்திகை வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்தன. பருத்தித்துறை இன்பருட்டிப் பகுதியில் நேற்று மாலை... [ மேலும் படிக்க ]

மழை பெய்யும் என எதிர்பார்ப்பு – வானிலை அவதான நிலையம்!

Friday, December 13th, 2019
நாட்டின் ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் யாழ்ப்பாணம் மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அனுராதபுரம், பொலன்னறுவை மற்றும் ஹம்பாந்தோட்டை... [ மேலும் படிக்க ]

இலங்கையில் அறிமுகமாகும் சூரியசக்தி முச்சக்கர வண்டி!

Friday, December 13th, 2019
இலங்கையில் முதல் முறையாக சூரிய சக்தியில் இயங்கும் முச்சக்கர வண்டி கட்டமைப்பு ஒன்று அறிமுகம் செய்யப்படவுள்ளது. நிலையான எரிசக்தி ஆணையம் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.... [ மேலும் படிக்க ]

அரச ஊழியர்மேலதிக கொடுப்பனவுக்கு திறைசேரி அனுமதி!

Friday, December 13th, 2019
அரசுக்கு சொந்தமான சட்ட ரீதியான அமைப்புகள் மற்றும் அரசுக்கு சொந்தமான நிறுவனங்களின் ஊழியர்களுக்கு 2019 ஆம் ஆண்டிற்கான கொடுப்பனவுகளை வழங்க திறைசேரி அனுமதி வழங்கியுள்ளது. அனைத்து... [ மேலும் படிக்க ]

பிரித்தானிய தேர்தல்: பழமைவாத கட்சி முன்னிலை?

Friday, December 13th, 2019
பிரித்தானியாவில் நடைபெற்று முடிந்த பொதுத்தேர்தலில் பழமைவாதக் கட்சி(Conservetive Party) பெரும்பாண்மை ஆசனங்களுடன் வெற்றி பெறும் என்று கருத்துக்கணிப்பு தெரிவிக்கின்றது. ஸ்கை நியூஸ் (Sky News)... [ மேலும் படிக்க ]

வெட்டுபுள்ளி முறையில் மாற்றம் – அமைச்சரவை அனுமதி!

Thursday, December 12th, 2019
பல்கலைகழகத்திற்கு மாணவர்களை தெரிவு செய்வதற்காக பயன்படுத்தப்படும் வெட்டுப்புள்ளி முறையில் புதிய நடைமுறை ஒன்றினை அறிமுகப்படுத்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அந்தவகையில்... [ மேலும் படிக்க ]

மருதலிங்கம் பிரதீபன் யாழ்.மேலதிக அரச அதிபராக பதவியேற்பு!

Thursday, December 12th, 2019
யாழப்பாணம் மாவட்ட மேலதிக அரச அதிபராக மருதலிங்கம் பிரதீபன் தனது கடமைகளை இன்று வியாழக்கிழமை பொறுப்பேற்றார். யாழ்ப்பாணம் மேலதிக அரச அதிபர் கனகசபாபதி கனகேஸ்வரன், முல்லைத்தீவு மேலதிக... [ மேலும் படிக்க ]

அரியாலை முள்ளி சிறார்களுக்கு ஈழ மக்கள் ஜனநாயக கட்சியால் நுளம் வலைகளை வழங்கி வைப்பு!

Thursday, December 12th, 2019
டெங்கு தாக்கம் அதிகரித்துள்ள அரியாலை முள்ளி பகுதி சிறார்களுக்கு நுளம் வலைகளை ஈழ மக்கள் ஜனநாயக கட்சி வழங்கி வைத்துள்ளது. தற்போது பெய்துவரும் கடும் காரணமாக வெள்ளத்தால்... [ மேலும் படிக்க ]

பிரபஞ்ச அழகியாக சோசிபினி துன்சி தேர்வு!

Thursday, December 12th, 2019
அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணம் அட்லாண்டா நகரில் 2019-ம் ஆண்டுக்கான பிரபஞ்ச அழகி போட்டியில் தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த மாடல் அழகி சோசிபினி துன்சி என்பவர் பிரபஞ்ச அழகியாக... [ மேலும் படிக்க ]

இலங்கை – பாகிஸ்தான் டெஸ்ட்: இலங்கை 5 விக்கெட் இழப்புக்கு 202 ஓட்டங்கள்!

Thursday, December 12th, 2019
பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த இலங்கை, தனது முதல் இன்னிங்ஸில் முதலாம் நாள் ஆட்டநேர... [ மேலும் படிக்க ]