அரியாலை முள்ளி சிறார்களுக்கு ஈழ மக்கள் ஜனநாயக கட்சியால் நுளம் வலைகளை வழங்கி வைப்பு!
Thursday, December 12th, 2019
டெங்கு தாக்கம் அதிகரித்துள்ள அரியாலை முள்ளி பகுதி சிறார்களுக்கு நுளம் வலைகளை ஈழ மக்கள் ஜனநாயக கட்சி வழங்கி வைத்துள்ளது.
தற்போது பெய்துவரும் கடும் காரணமாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மிக வறுமைக் கோட்டுக்குட்பட்ட அரியாலை முள்ளி பகுதி சிறார்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் குறித்த சிறார்களின் சுகாதார பாதுகாப்பை உறுதிசெய்யும் முகமாக அவர்களுக்கு கட்சியின் நல்லூர் பிரதேச நிர்வாக செயலாளர் அம்பலம் இரவீந்திரதாசன் அவர்கள் வழங்கிவைத்தார்.
கனடாவை சேர்ந்த முருகேசு விசாகன் அவர்களின் அனுசரணையுடன் கட்சியின் நல்லூர் பிரதேச நிர்வாக செயலாளர் அம்பலம் இரவீந்திரதாசன் அவர்களால் குறித்த உலர் உணவு பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
யாழ்ப்பாணத்தில் மாமரங்கள் பூத்துக் காய்க்கின்றமை முன்னரைவிட இந்த வருடம் அதிகம்!
சாதகமான சூழ்நிலை உருவாகும் நேரத்தில் தேர்தலை நடத்துவதே உகந்தது – வடக்கு மாகாணசபையின் முன்னாள் எதிர்க...
சத்தியமூர்த்தி நியமனம் - மாகாணசபை அதிகாரத்தை மத்திக்கு தாரைவார்க்கும் செயற்பாடு – வடக்கின் முன்னாள் ...
|
|
|





